பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7t) இன்னி மேலுங் கதைசொல்கிறேன் வெகு நன்னமாய்க் கேளும் நல்லாரே ராமநாதபுரம் கோட்டையிலே அங்கே நடந்தஞாயத்தைக் கேளுங்களே பூமியதிரவே பேட்டைக்குள்ளே அங்கே போராட்டம் மாகுதே கோட்டைக்குள்ளே கட்ட பொம்முதுரை திரும்புகிருரென்று கலக்கமாகுதே பட்டனத்தில் J650 ராமநாதபுரத்தில் கலக்கம் பட்டுக்கிடந்திடும் அஷ்டன் தரையுட பட்டாள மேசருங் கிட்டவந்தார் மேல் வீட்டிலிருந்த சாகிசன் மேசரும் வேகமாய் வேளியேறி வந்தார் பாவி பழி மோசஞ் செய்தானேயென்று கோபங்களாய் துரையேது சொல்வான் கண்ணுலே பாருங்கள் வல்லவரே யிது காரியமோ சொல்லும் நல்லவரே மண்ணுவே மாண்டவர் மெத்தவுண்டுயிந்த வையகந் தனிலே தானுமிப்போ. £ 660 ஜாக்லன் பேச்சு கட்டபொம்மு துரைவந்தவன்தான் நமது கட்டுக் கடந்தவன் போகலாமா துஷ்டத் தனங்களுஞ் செய்தானே அவன் துர்ப்புத்தியாலே மோசம் போளுனே விண்ணுேரறிந்திடஞ் சொல்லுகிறே னெங்கள் வேதமொழிப் படி தப்பாமல் எண்ணி எட்டு நாளைக்குள்ளாக அவனை ஏலேலத் துக்கிலே போடாவிட்டால் என்பேரு சாகிசன் மேஜரல்ல நா னெடுத்ததுவும் பட்டாக் கத்தியல்ல 1670 சம்ரதாய மினிப்பார்ப்போ மென்றுமணம் வெம்பி அஷ்ட்டனைத் தானடக்கி வீரியமாகத் துரை மனதில் வெகு வேகங்கொண்டான் லயன் வீதியிலே