பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சன்னைகளாகவே சொல்லலுற்ருன் கைச் சன்னைகள் போட்டு மொழியலுற்ருன் 2 : 2G என்மகன் செல்வக்குமாரனுக்குச் செயம் இஷ்ட முகூர்த்தமும் வைத்திடவே தென் பாஞ்சைப்பதி தென்தேசம் இந்தச் சீமைக் கெல்லாம் பாக்குவைத்திடவே நல்லமுகூர்த்தமும் வைப்பதற்கு இப்போ நாலாயிரம் பொன்னுவேனு மென்ருர் செல்வக்கலியானம் செய்வதற்கு இப்போ சீரகச்சம்பா நெல்வேனு மென்ருர் அப்போது ஊமைத்துரைக்கல்லாவோ மெத்த அதிகச் சந்தொட்டி யாகிடவே 2 I 30 முப்பது நாற்பதுவண்டி தயார் காளை முன்னுாறு நானூறு மாடு தயார் எருதுமாடுகள் எத்தனையோ பொதி யெடுக்கும் கோனியல் எத்தனையோ காரியக் காரப்பிள்ளை மகனுக்கு கன்னிக் கலியாணம் செய்வதற்கு சேவுகவீரரைச் சேகரித்தார் தம்பி செல்வ னுமைத்துரை கொக்கரித்தார் திருநெல்வேலிக் களஞ்சியத்தில் கொள்ளை' தேவமார் சேருவைக்காரருடன் அங்கே சேர்ந்தான் திருநெல்லையம்பலத்தில் 2 : 40 திருநெல்லையம் பலந்தன்னில் நகர்வளஞ் சேர்ந்த கருசல்க் கொட்டாரத்திலே கருசல்க் கொட்டாரம் காவல்காரன் கும்பினி காவல்காரன் சம்பர தாயக்காரன் தாவளமாகிய காவல்காரன் நல்ல தலைமைக்காரன் நிலைமைக்காரன் காவல்காரன் சங்குத்தேவனையும் பூண் கட்டிய கம்பாலடித்து விட்டார். அடித்திடவேதான் கோபங்கொண்டு அங்கே சொன்னனே கும்பினி காவல்காரன். 2 I 50 துடித்திடவேதான் வேகங்கொண்டு வெகு ஆங்காரமாகவே தான் சிறி