பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மின்வெட்டி மின்னது ஆர்த்தாப்போல் மேக சஞ்சாரங்கள் கூடினப்போல் விண்ணில் மழைகள் பொழிந்தாப் போல் அங்கே மென்மேலும் வெள்ளங்கள் வந்தாப் போல் சென்னல் கெவுனரா லோசினையால் துரை சொன்ன மொழிப் படிதப்பாமல் 3.30 G சின்னப் பிரட்டன் பெரிய பிரட்டனும் செம்புகத் தீயக்கண்டம் போலட்டனும் மக்காளித் துரை லாட்டனுந் தம்பியும் மக்களொடு துரை லாஷ்டனுமே. " எக்களிப்பாக நெருங்கி விட்டானுெரு மிக்கச் சவாரிகள் பிரப்படென்ருன். சாதி வெள்ளைக்காரர் மாதிரிக் காரராய் சட்டைக்காரச் சோஷர் கெட்டிக்காரர் பூத கணம் போலே சோஷர் வெள்ளைக்காரர் போதைலகிரி நடத்திக் கொண்டார் 23 10 மலங் காடுகள் போலே தலைகளாம் பனைமரம் போலேகாலுங் கையாம் வலைக் கொம்பு போலுதடுகளாம் பருங் கத்தரிக்காய் போல முழிகளாம் முழிகளும் பூனைக்கண் முழிகளாம் அவர்மூஞ்சி முகஞ் சுத்த வெள்ளைகளாம் குமுதாழி போலே வயிறுகளாம் பருங் குன்று மலைகள் போல் தோளுகளாம் " சாராய வெறிக் குணங்களாம் கணக் காருயிரம் சோஷர் மேஷர்களாம் 2320 சூராதி சூரர்கள் வீரர்களாம் ஒரு சொல்லுக் கடங்காத கோபிகளாம் பாட்டைச் செம்பட்டை மயிருகளாம் வயிறு பருபருத்திடுந் தொந்திகளாம் உருட்டி முழித்துமே பார்த்து விட்டார் வலுமுரட்டுச் சோஷர்கள் வந்து விட்டார். மல்லர்கள் சோஷர்கள் எல்லோரும் ஒரு மாதிரியாய்ச் சாதிக்காரர்களும் அல்லா பாதந்துணையெனவே அசல்ப் பட்டாணி மார்களனவோரும் 23.30