பக்கம்:வீரபாண்டியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செகவீரக் கட்டபொம்மு படலம். 53 202. கனித்தலைவன் ஒருவனெங்கும் தங்கியுள்ளான் அவனருளால் பனிக்கிவல யனையநாம் பாருரிமை சிறிதுடையேம் இனிக்கவிகை யினிதோம்பா கிழிசெருக்கை மேற்கோடல் மனித்தவுரு விழந்துபழி மருவும்வழி யென்றுணர்ந்தான்.(ாக) 20:3. அாசகிரு வுடையணுய் அதிபதியா பமைந்திருந்தம் பசிவரும் எவரையுமே . ரிவுடனே பாராட்டிச் சாசமுடன் கந்துவந்த தன்மையினுல் புகழ்கிலவு விாசியெங்கும் ஒளிவி ச வெ ண்மதிபோல் விள ங்கிஞன். (ான) க-வது சேகவீரக் கட்டபொம்மு படலம் முற்றிற்று. ஆகக் கவி உகக. --சக - - - - ஒருவன் என்றது. பாமனே. அகில லோக நாயகனுய் யாண்டும் என்றும் கலமையுடன் நிலவி கிற்கும் அப்பரமபதியின் திருவருளால் பூமியில் ஒரு சிறிது நிலவுரிமை கிடைத்துள்ளது ; அகன நெறிவழுவாமல் போற்றின் புகழும் புண்ணியமும் அடைந்து உயர்வுறலாம்; வழுவின் பழியும் பாவமும் படிந்து இழிவுறவரும் என்னும் உண்மையை யுணர்ந்து இவன் உரிமையை அருமையாக ஒம்பிவந்தான் என்பதாம். மறவியின் மயங்கி வையத்துயிர்களே வருத்தல் செய்யா கறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள் பாப்பிச் சிறையன பிறவி போக்குங் திருவற மருவிச் சென்று நிறைபுக முலகம் காத்து நீடுவாழ் கென்று கின்ருர். ' (யசோதர காவியம்) என்றபடி இவன் கின்று காத்து கிலேத்து வந்தான் என்க. r எ. இருந்தும் என்பதில் உம்மை அவ் இருப்பின் இறுமாப்பு உணர கின்றது. செல்வமிக வுடையவர் எளியர்பால் அளியாய் இரங்கி இதம் புரிதல் அருமை ஆகலால் அவச திருவுடன் அதிகாரமுமுடைய இவன் எவ ரிடமும் சாசமாய் நின்று உதவி வந்தமை இங்கே உவந்து புகழ வந்தது. ஈவார்மேல் நிற்கும் புகழ் " என்னும் தேவர்மொழி ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. இக்கொடைவள்ளல் புகழொளி பரப்பி விண்ணிடை மதிபோல் மண்ணிடை விளங்கி பிருந்தான் என்பது இதனுல் அறியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/100&oldid=912475" இலிருந்து மீள்விக்கப்பட்டது