பக்கம்:வீரபாண்டியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானகாவது • H தி க்கு விசய ப் படல ம்.

- حتی جانfrr" کی۔

சேகவீாக் கட்டபொம்மு என்பவர் பாண்டி மண்டலத்தின் எட்டுத் திக்குகளிலும் சென்று துட்டர்களை அடக்கிக் கள்ளம் முதலியன யாண்டும் நிகழா வகை காரியம் புரிந்து விரியம் சிறந்து வெற்றித்திறத்துடன் வத் கமையை உாைக்கின்றமையால் இது நிக்குவிசயப் படலம் என நின்றது. == 294. உடலை யோம்புறும் உயிரென உரிமையி னுேர்ந்து கடல் வளைந்தவிங் கிலக்கினைக் கருத்தொடு காத்தான் : நடலை யின்றியே யாண்டுமே நல்லறம் தழைக்க மடல 2ளங்கநன் மலர்த்திரு வுறமகிழ்ங் கிருந்தான். (க) 295, இன்ன வாறுதல் விசைதிசை எங்கனும் பாவ மன்னன் அன்புடன் மாகிலம் புரந்துமன் னுயிர்கள் துன்னி யின்புறத் தொல்லறம் பலபுரிங் துயர்ந்து மன்னி வாழுநாள் வந்தவோர் மாண்பினை வகுப்பாம். (e–) நபாவின் ஆட்சி நிலை. 296. சாதி கானெனும் பெயரினன் ருபாவினல் லுறவோன் ஆகி யாயா சமைச்சியல் புரிந்தல் லடலோன் காது வெம்படைக் கடலுடன் தென்திசை போந்து நீதி செய்திட நெல்லையம் பதியடைக் திருந்தான். (h.) 297. ஈண்டு வந்தமர்க் திறைமுறை யோர்ந்தினி தாக ஆண்டு வந்தன னுயினும் அவனியில் யாண்டும் தாண்டு மின்னலும் பகைளும் கலகமும் தொடர்ந்து மீண்டு மீண்டயல் விளைந்துடனெழுந்தன விரைந்தே. (+) 298. மாறு பாடுடன் குறுகில மன்னர்கள் பலரும் மீறி நின்றனர் மிகைபடப் பேசினர் எங்கும் தாறு மாறுமாய்ச் சண்டைகள் மூண்டன களர்ந்து வேறினிச் செய்வ தென்னென மிகமன மெலிந்தான். (டு) 卑 299. தானே கொண்டவன் அடக்கினன் கருக்குடன் மூண்டே ஆன மட்டுமே பார்த்தனன் அடங்கிடா தவங்கள் வான முட்டவே வளர்ந்தன வரிகளும் இழந்தான் மானம் விட்டவன் மறுகினன் கமருடன் ஆய்க்கான். (சு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/101&oldid=912476" இலிருந்து மீள்விக்கப்பட்டது