பக்கம்:வீரபாண்டியம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திக்குவிசயப் படலம் 55 300. திரும லிங் துயர் பாஞ்சையம் பதியினிற் றிகழும் பொருவ ருக்கிறல் மன்னனே புகலிட மென்ன் உரிமை யோடவன் ஒர்ந்துணர்ங் கிவனிடம் வங்கான் அருமை யாகவே யாதரித் துபசரித்தணேத்தான். (ண்) 301. வங்க காரியம் என்னென மன்னவன் வினவ இந்த நாடெலாம் உரிமையா பெமக்கிறை தந்து முந்தை நாள்முதல் வந்தன. இந்தநாள் முரணி அந்த நீர்மையை மறுத்தடல் புரிகின்ற அரசே, )ہے( 802. பூலம் நாஞ்சிநா டாதிய இடங்களில் பொங்கிச் சால வேயடர்த் தோங்கிய மறவர்கள் தருக்கி ஆல மாய்ப்படர்க் தயலிட மெங்குமே புகுந்து கூலமாகவே கொள்ளைகள் செய்கின்ருர் கொடிதாய். (க) 803. காட்டி அம்கொள்ளை விட்டிலும் கொள்ளையே கண்ட நாட்டி அம்கொள்ளை நகரிலும் கொள்ளையர் யெங்கும் கூட்டங் கூட்டமாய்க் கொடுமைகன் புரிகின்ருர் குடிகள் வாட்ட மீறியே திகில்கொண்டு மறுகுகின் றனவே. (so)

04. படைகள் கொண்டுமே பரிந்துடன் அடக்கினேன் பயனென்

றடைய வில்லைநான் ஆதலால் அருங்கிற லோடு கொடையும் வாய்ந்தகின் கோமனை தஞ்சமென் றடைந்தேன் உடைய இந்தவோாமையத்தில் உதவுக என்ருன். (க.க)

05. என்று சாதிகான் கூறலும் இவ்வய சுடனே

ஒன்று மஞ்சலிர் உதவுவன் இருமதிக் குள்ளே சென்று நம்பதி சேர்ந்திரு மென்றருள் புரிந்து வென்றி வீரரை அழைத்தனன் விவாங்க ளுரைத்தான். (க.உ) ம. பூலம் என்பது நாங்குநேரித் தாலுகாவிலுள்ள ஓர் ஊர். காஞ்சிநாடு சேர மண்டலத்திலுள்ளது. ஆலம் = நஞ்சு. கடலம் = திரள். கஉ, அக்காலத்தில் இத்தேசம் ஆர்க்காடு கபாவுக்கு உரிமையா யிருந்தது. உள்நாட்டில் கலகமும் குழப்பங்களும் மிகுந்திருந்தமையால் சாதிகான் என்னும் தலைவன் திருநெல்வேலியில் வந்து தானேயுடன் தங்கியிருந்து கொண்டு ஆன மட்டும் இங்காட்டை அடக்கிப்பார்த்தான் , யாதும் அடங்கா மல் யாண்டும் அல்லல்களே நீண்டு நின்றன , கிற்கவே வேண்டியவர்களு டன் ஆராய்ந்து முடிவில் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்து இவ் ஆண்டகை யிடம் உற்றதை யுரைத்து உதவிபெற்று அகன்றமை இகளுல் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/102&oldid=912477" இலிருந்து மீள்விக்கப்பட்டது