பக்கம்:வீரபாண்டியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5(; வீ பாண் டியம். 306. தானே யின்பதி யாகிய சவுந்தான் றன்னே டான வீரரீ ராயிரம் பேர்களே யமைத்துக் கோனெ ழுந்தனன் குணமுடன் குறித்தவோர் நாளில் சேனை சென்றது. தென்றிசை நடுங்கிகின் றதுவே. (கக.) 307. பூலம் புக்கனன் மறவமும் புகுந்தனன் பொங்கிக் காலன் போலவே கடுத்திவன் வந்ததைக் கண்டு சால வேமறச் சாதியின் தலைவர்க ளெல்லாம் ஏல வேவிாைங் தெழுந்துவங் தெதிரெதிர் கண்டார். (கச) 308. பாக்கி பம்மிகுந் தோங்கிய பாஞ்சையம் பதிவாழ் கோக்கு லத்துயர் சிங்கமே குடியிட மிங்கே நோக்கி வந்தது நாங்கள்செய் நோன்பினற் பயனென் அாக்கி கின்றவர் உரிமையின் உபசரித் துாைத்தார். (கடு) 309. வணங்கி கின்றவத் தலைவரை மன்னவன் பார்த்துப் பிணங்கி நீரினி யாெ தாரு பிழையையும் நாட்டில் அணங்கி டாமலே ஆய்ந்துமே காத்திட வேண்டும் இணங்கி நின்றுறு திறைகளை யீந்திட வேண்டும். (கசு) 310 இல்லையேல்உங்கள் வாழ்வுமிங் கில்லையாம் என்ன நல்லை நாயக நாட்டிய வாையினேக் கடவேம் ஒல்லை யாகவே வரிகளைத் தொகுத்தினி முறையே செல்ல மாநகர் சேர்ந்துடன் செலுத்தியே வருவேம். (கள்) 311. என்று வாய்புதைத் தன்புட னின்றவர் இயம்ப வென்றி வேந்தனும் அவ்விடம் விட்டுவே றெழுந்து துன்றி நின்றவெத் துடுக்க ரெல்லாரையும் ஒடுக்கி நன்ற மைக்கிட நாடெங்கும் படைகொடு கடந்தான். )ہنے5ھ( 3.12. நாஞ்சி நாடெங்கும் நடுங்கிமுன் னெடுங்கிட நயந்து வாஞ்சை யாகவே குடிகளுக் கிதம்பட வழங்கி தீஞ்செயலெங்கும் சோலா வகைதிறல் செலுத்திப் பாஞ்சை மன்னவன் நகர்தொறும் பண்புடன் படர்ந்தான்.(கக) --- -- --- - கக. சவுந்தர நாயக்கன் என்பவன் சேனேத் தலைவருள் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/103&oldid=912478" இலிருந்து மீள்விக்கப்பட்டது