பக்கம்:வீரபாண்டியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. திக்கு விசயப் படலம. 57

  1. 13. ஆ வாய்மொழி வரையும்தன் ஆனேயை நிறுத்தி

விய வெற்றியோ டுலாவினன் எங்குமே யாரும் போரெ கிர்ந்தில்ர் போனதோர் திசையெலாம் உடனே சாா வந்துமுன் பணிந்துபொன் சொரிந்தனர் தாழ்ந்தே. (உ0) 11. தேர்ந்து வந்தடி பணிந்தவர் தமையெலாம் நேரே ஒர்க்கிங் நாட்டினில் யாங்கணு முறுக ளின்றிக் கூர்ந்து நீர்குறிக் கொண்டுகாக் கிடுமென்று குறித்தே ஆர்ந்த மைக் தள வரிகளை வாங்கிமே லகன்ருன். (உக) 115. வான மாமலை படைக்கினி கிருந்தய விருக்க தான மெங்கலும் கானையக் கலைவ ைஏவிக் கோனி னுணேயைக் குணமுடன் குறித்திட விடுத்தான் போன யாவரும் புகழுடன் பொருந்தியே மீண்டார். (உ.உ)

16. அரசு வந்துள கிலையினை யறிந்ததும் தலைவர்

விபசி வந்துயர் காணிக்கை விழைவுடன் செலுத்திப் பாசி நின்றனர் பரிவுடன் அவர்முகம் நோக்கி வரிசை யாகவே வரிசெய்து வரும்படி வகுத்தான். (உங்)

17. கட்ட ளேப்படி நடந்தினி வருகின்ருேம் காப்பில் எட்டு ணேப்பிழை பாதுமே செய்கிடேம் என்றே ஒட்டி கின்றவர் உரிமையோ டுளம்பரிங் துாைத்தார்

கட்டபொம்மிவன் கருணைசெய்துளங்களிக் கிருந்தான். (உச) யிருக்கு நீர்மையன் எ வரையும் மதித்திடா வியல்போன் தருக்கு மீறிய நம்பிகற் றலைவன்என் வரைப்போன் வருக்க மாயிவண் அடைந்திலன் வன்மமேற் கொண்டான். ()

19. பணிந்து வந்தவன் வணங்கிடாப் பான்மையை நோக்கித்

துணிந்து மன்னவன் சூழ்ந்தொரு படையினை விடுத்தான் அணிந்த போர்க்கிறல் ஆகிராம் எனும்படைத் தலைவன் இணைந்த சேனையை யேற்றியே அவனகர் வளைந்தான். (உசு) உ.உ. வானமாமலை என்றது. நாங்குநேரியை. கானம்= இடம். உடு. நம்பித் கலேவன் என்பவன் திருக்குறுங்குடி என்னும் ஊ ரில் இருந்த ஒரு குறுகில மன்னன். பொருதிற லுடையவன். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/104&oldid=912479" இலிருந்து மீள்விக்கப்பட்டது