பக்கம்:வீரபாண்டியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ኲና __ * T! வீர பாண் டி யம் . கலிவிருத்தம். 320. பொருதிறங் கருதியே பொங்கி நின்றவன் ஒருபெரும் படைபுட இறு ற்றி ருங் ததால் வருசிறு படையென மண்டி வந்தெதிர் கருதிய செருக்கொடு கடுத்து மூண்டனன். (உள்) 3.21. இருகி றப் படைகளும் எதிர்த்த முட்டின பொருதிறம் புரிந்தன பொங்கி நின்றன ஒருவரை ஒருவர்முன் னுயிர் குடித் திட அருவரைப் புலிகள்போல் அடர்ந்து டற்றினர். )e- پہیے( 322. வாள்களும் வேல்களும் வல்ல யங்களும் நீளுயர் கடிகளும் நேர்ந்து மாட்டவே - H s ס"ץ m == -- = . . ." தாள்களும் கோள்களும் கலைக ளும்மிழர் தாள்களி அருவழிக் கழிந்து வீழ்ந்தனர். (உக) 323. சேனேகா வலனெனச் சென்ற சிங்கமாம் மானவி ரன்படை வகுத்த மாட்சியால் ஆனதோர் 3 ! திரியின் படைகள் யாவுமே போனதோ ரிடங்தெரி யாமல் போயின. (கட0) 324. தானக வழிந்திடத் தனித்த நம்பியென் முனவத் தலைவனும் அவன்றன் தம்பியாம் சேனையி லுயர்சிவ ராமுத் தேவனும் மானமற் ருெளிந்தனர் மாறி யோடினர். (க.க) 325. ஒடினும் விட்டிடா துருத்து வீரர்கள் கூடிமுன் வளைந்துகைக் கொண்டு வந்தனர் நாடியவ் விருவரை நன்கு பற்றியே டிேய புகழன்முன் கேரி லுய்த்தனர். (உ.உ) 326. வந்தவர் பிணிகளை யவிழ்த்து மாண்புடன் கோந்தளிர் போலுநீர் எனது வன்றனன் வெந்திறல் வேங்கன்வா யுரைத்த மென்மொழி சிங்தையில் ஒர்ந்தனர் தியங்கி நின்றனர். (ங்க) கல. ஆதியாமு என்னும் சேனைத் தலைவன் கானேயை ஏவி அதிவீபமுடன் அ டர்ந்துபொருதமையால் எதிரியின் படைகள் இடைமுறிந்தன என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/105&oldid=912480" இலிருந்து மீள்விக்கப்பட்டது