பக்கம்:வீரபாண்டியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வீ பாண் டி யம். 3ே4. நல்லதென் றெைரலா நயந்து கூறவே அல்லலொன் அருவகை அருளிக் காமினெ ன் முெல்லையி லுயர்படை யுடனெ ழுந்தனன் வல்லவன் வடதிசை வங்கு மண்டின்ை. (சக) ன்ே. கண்டவ நாயக்கன் காமயன் முதல் திண்டிறல் மன்னவர் யாரும் சிங்தையுள் மண்டிய அன்புடன் மகிழ்ந்து வந்துமுன் o- - கொண்டெகிர் கண்டனர் கோம கன்றன. (з е ) 336. அவரவர் வரன்முறை யழைத்துப் போற்றினும் உவகையின் உரிமையோ டுறவு கொண்டனர் எவருமே யிகவிலர் இறையும் கந்தனர் கவரிலா அவர்நிலை கண்டு நீங்கின்ை. (+ин ) 337. டோடியின் மன்னனும் .ெ ாங்கு சிர்க்கன்னி வாடியின் மன்னனும் வந்து கண்டனர் தேடிய தவப் பயன் சேர்ந்த தி ங்கென நீடிய வவகைய பாகி கின்றனர். ச | o 338. இத்திறம் அத்திசை யிருந்த யாவரும் குத்தி மின்றியே குணங்க ளோடெகிர் ஒத்துள முவந்துவத் துரிமை செய்தனர் அக்கிறம் அறிந்துமேல் அகன்று போயின்ை. (சடு) I_ 畢 H அறுசீர் விருத்தம். 339. இவ்வகையில் பகையடக்கி யிசையுடனே யிவனேக வடமேற் றிக்கில் வெவ்வலியர்பலர்சேர்ந்துவெந்துயரம் விளக்கின்ருயெனக்கேட்டங்தத் கென்வர்களேக்காண்டுமெனச் சேனைகளே.மேல்கடத்திச்செல்லலாளுன் எவ்வழியும் இதமாக யாவருமே கொழுதேத்த இனிது போன்ை. () 340. அடுபடையோ டிவன் அடர்ந்து படர்ந்துவரும் திறன் நோக்கிஆங்காங் குள்ளார், படுமுரஃன யறஒழித்துப் பண்பாக எதிர்கொண்டு பனிந்து கண்டார், நடுவு கிலே திறம்பாமல் கன்னெறியில் கடந்துவர நயங்கள் கூறி, இடுகிறைக ளோடெழுங்கே பெங்கனுமே யிசைகி றுத்தி யேக ஒற்ருன். (சதா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/107&oldid=912482" இலிருந்து மீள்விக்கப்பட்டது