பக்கம்:வீரபாண்டியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திக்கு விசயப் படலம். 64. 81) தோகைமலைச் சரிவிருந்த கொல்குறும்பர் வல்லாணேத்தொலேத்து நாறி !-12. ! 43.

Ᏼ 44.

!}.45. 3.46. 34. H வாகைமலைக் கெதிர்ந்துவந்த வாட்படையை யறமாய்த்து மன்ன னென்னும், வேகனேவெங் கிட்வென்று வினே முடித்து அன்னவன் முன் விளைத்து நின்ற, சோகமெலாம் அறமாற்றிச் சூழ்குடிகட் கின்பமே துன்னச் செய்தான். (ச.அ) கோம்பைமலே அயலிருந்த குறும்பர்களே அரும்பாமல் குறும்படக்கிக் தாம்படைத்த வலியினிலும் கம்படையின் கிலேயினிலும்தருக்கிவந்தார் சாம்படிக்குச் சமராடிச் சமன்படைக்கு விளையாடத் தந்து மீண்டு போம்படிக்குநேர்க்கவரைப் புகழ்படிக்கும்படிசெய்துபோகவிட்டான். (சசு) நேர்ந்துகின்ற சமர்முறுக்கி நேர் சதுர கிரிகடந்து மீள்தும் பிச்சி சார்ந்திருக்கும் கிருநகரைச் சார்ந்தவுடன் அவ்வரசன் சதுராய் வந்து சேர்ந்துபனிங் துறவாடித் திறையாகி செலுத்திவிடச் சிறந்தெழுந்தே ஆர்ந்தபெரும் படையுடனே அரியேறென்றவனிகொழ அயல் + நடந்தான் (டுo) கூடலூர் கடந்தரிய கம்பம்போய்ப் பாவாலி புகுந்து கொற்றம் டேலுறும் கிலேவிளக்கி நேர்ந்தவரை கிலேயடக்கி கிமிர்ந்து சென்று நாடயலும் காடயலும் கவையொன்றும் நாடாமல் நன்கு பேணி ஆடலுயர் பரிபடைகள் அடலுார்ந்த தொடர்ந்துவ அமர்மேற் சென் ான். (திக) கிலேக்கோட்டை முதலான கிலேயங்க ளிடையிருந்த கிருப ரெல்லாம் தலக்கோட்டை மன்னன்வந்தான் எனவெழுந்து தகவுடனே சார்ந்து கண்டார், கலைக்கோட்டையணிந்தபியா னடிபாவிக் காரியங்கள் கரு திச்சூழ்ந்து, சிலக்கோட்ட படையு னே சேர்ந்தெழுந்து வாம்பரிமேற் சிறந்து சென்ருன். (৫৪) ஆர்த்துவரு தானேயுடன் அம்மையநாயக்கனு சடைந்தான் அன்ன்ை வேர்த்துவந்துகொழுதேத்தி விநயமுடன் உபசரித்துவிழைந்துகின் ருன் பார்த்துவருங் காரியங்கள் பண்புடனே செய்துவரப் பணித்தெழுந்து கூர்த்தமதி யுடைய இவன் கூடல்மா நகரடைந்து கோயில் புக்கான். அங்கயற்கண் அம்மையையும்ஐயனேயும் அடிதொழுதுள்ளன்பு கூர்ந்து சங்கையறப் பொருள் சொரிந்து சார்ந்துகின்ற யாவர் க்கும் கான மீந்து மங்கலகல் லியமுழங்க மாகதர்கள் வாழ்த்திவர வழிமேற் கொண்டான் சிங்கமென எக்கிசையும் சேர்ந்திசைக்கச் சேது.கா டடைந்தான் - ன்றே. (இச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/108&oldid=912483" இலிருந்து மீள்விக்கப்பட்டது