பக்கம்:வீரபாண்டியம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வீ பாண் டி யம். 348. கோதுபதி யாகவிந்தக் கோமகன்வந் தடைந்தசெயல் ஒற்றர் கூறச் சேதுபதி மனமகிழ்ந்து சிறப்புடனே எதிர்வங்து சேர்ந்து கண்டு தாதுபதி மலர்மாலே புனேந்து புகழ்ந் துடனழைத்துத் தழுவிக் கொண்டு காதலொடும் உபசரித்துக் கருதுமொரு விருந்தாற்றிக் கனிந்துகின்றன். 349. அன்னவனே டெழுந்திரா மேசுரம்போ பஃலகடலேக் கடங்கி வ்ைகை மன்னனுயர் மணித்தலேயைத் துணித்தபிரான் பூசித்த மாதே வன்றன் பொன்னடியைக்கொழுதேத்திப் பொன்னிந்துபுகழேக்கிப்போக்கசேது மன்னனிடம் விடைபெற்றுச் சிவகங்கை மாநகரம் வந்து சேர்ந்தான். 350. அப்பதிவாழ் மன்னனிவன் அடைந்த கிலேயறிந்தவுடன் விரைக்கெழுச் செப்பரிய சிறப்புடனே சேர்ந்துவந்துசேனயெதிர்மகிழ்ந்துகண்டான ஒப்பமுடன் அழைத்துப்போ யுபசரித்தான் உற்றவகை யாவுங் கடறிக் கப்பமுடன் செலுத்திவருங் கடனுணர்க்கி விடைபெற்றுக் கடிது மீண் டான். (ருள)

51, ஊற்றமுட னிடையிடையே யிருந்தவர்த மிடமெல்லாம்.உறுதிகொண்டு

ஏற்றமிகு படைகளுடன் ஏழாயி ரம்பண்ணே எய்த அங்கே மாற்றலர் சிங் கேறென்ன மன்னிகின்ற வன்னியமன் மகிழ்ந்து வந்து போற்றிமிக வுபசரித்தான் போங்கவகை யாவுமே புகன்ற கன்றன்.() 352. மேற்றிசையும்வடதிசையும்மேவிகின்றர் யாவருமேவிழைந்துகின்றன் பாற்றிவர அருள் சுரங்கேஅருங்கிறலோ டெழுந்துளத்தி லார்வம்கூர்ந்து சாற்றியகிழ்த் திசைசார்ந்தான் தன்னினத்து மன்னரெல்லாம் தழுவி ஏத்திப், போற்றியால் வியல்பறிந்து போர்மன்னன்பேருவகைபூத்து நின்றன். (திக) கலிவிருத்தம் 35;}. அன்னவ ரியல்டெலாம் அறிந்து வந்தனன் மன்னவன் காகலா புரத்தை மண்டினுன் மன்னிய அங்கர் மன்னன் ஒர்க்கதும் இன்னிசை யுடன் எதிர் கொண்டு போற்றின்ை. (*) 354. அழைத்துவங் தரியதோர் விருங்தை யாற்றினுன் : i. -- # : so _* -- தழைத்த.ே ரனபுடன தழுவி எததனை : இழைக்கல் வினைப்பயன் எய்தி னேனென )க்கல் லறவுடன் உவந்த கூறின்ை (க.க נ1 உழை, יאי" இl, |- - - f ை i.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/109&oldid=912484" இலிருந்து மீள்விக்கப்பட்டது