பக்கம்:வீரபாண்டியம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திக்கு விசயப் படலம். 63 05. எட்டையா புரமுதல் இடையிருந்துவாழ் பட்டைய முடையவர் யாரும் பண்புடன் இட்டமா யெதிரெதிர் வந்தி தஞ்செய அட்டமா திசைகளும் அமர்ந்து வந்தனன். (க.உ) 806. இவ்வகை பேபிற செவரும் ஏத்தினர் தெவ்வா. யாருமே செருக்கி கின்றிலர் அவ்வகை நிலையினை யறிந்து கொற்றவன் திவ்விய நகரமே சோல் மேயினன். (சுங்)

57. வடதிசை தென்கிசை மருவி கின்றதற்

குடதிசை குணகிசை குறித்துச் சென்றெங்கும் அடலமர் தெளிவுற ஆர்த்து வந்ததால் திடமிகு திக்குயர் விசயன் என்றனர். (கூச)

58. வெற்றியங் கிருவுடன் விளங்கிப் பா ஞ்சையாம் கொற்றமா நகர்வத்து கோவில் கொண்டனன் : மற்றவ ரனவரும் மரபின் வந்துமே

so முற்றிய வுவகையில் மூழ்கிப் போற்றினர். (கூடு) கோச்சகக் கலிப்பா. 359. திங்களொன்று கழிந்தபின்பு கிறையாகத் தொகுத்துவந்த சங்கையுறு தொகையனேத்தும் சாகிகான் கனக்குய்த்துப் பொங்கமுடன் முடங்கலொன்று பொறித்துநேர் விடுத்திருந்தான் அங்கையிலேற் றவனறிந்தான் அகமகிழ்ச்சி மீக்கூர்ந்தான். () 360. திசைவென்ற கிறல்வேக்கன் சேர்ந்தவர்கட் கருள்புரிந்தான் வசையின்றி புலகாளும் மாண்புடையான் மதியுடையான் அசைவில II* ஆண்டகையென் றவனிவனப் புகழ்ந்தே த்தி நகையோடு நேரெழுந்து நண்புடனே காணவந்தான். (சுஎ) 861. வந்தவன யெதிர்கொண்டு வரிசையுட னினிதழைத்துச் சிந்தைமகிழ்க் கொருவிருந்து சிறப்பாகச் செய்தளித்தான் முந்துரைத்த மொழிப்படியே முடித்தருளி யிவன்புரிக்க அந்தவுய ராண்மையினே ஆர்வமுட னவன்வியக்கான். )Fہےy(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/110&oldid=912486" இலிருந்து மீள்விக்கப்பட்டது