பக்கம்:வீரபாண்டியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வீர பாண் டி யம். 362. நாட்டிலினி யிடயொன்றும் கடவாது கண்ணிகின்ற o; 63. 364. 3

3t

{5 (5. + 7 கூட்டாசர் கிை றகொடுத்துக் குணமாக அமர்ந் திருப்பார் வாட்டமினிக் கொளவேண்டாம் மன்னவா ! என்றுே திட்டிவிட்ட திருமுகத்தைக் தேர்ந்துணர்ந்து மனமுவந்தேம். (க.க) ஆக்கா டில்லி முதல் அாக ääTತ್ತಿ? .ே பாண்மை வாக்காக எமாறிந்து மனமகிழ்ந்தார் நபாமுைனே ஆக்கமு டன் நேர்கான அவாவியுள் ளார் ஆண்டகையே பாக்கியவான் நீயன்றிப் பாருலகில் யாருளரே ! வருகிமையில் ஆறிலொன்றை ఖె) ) த்துக்கொண்டைங்தைமட்டும் இருமுறையா பெமக்கலுப்பி யிதம்புரிந்து வருகவென அருமனிமா மாலையொன்றை அன்புடனே அவனெடுத்துப் பெருமையுடன் இவன்கழுத்தில் பேணியணிந் துபசரித்தான். ெ தன் ட்ைடுக் @ ன்ன்னகாம் சின்னகபா வென்றுவை த்ே தம் முன்னுட்டு மொழிப் படியே முறைபுரிந்து முதன்மையெ ய்தி எங்காட்டும் புகழ்நாட்டி எ ஞ்ஞான்றும் எமக்குறவாய் இங்காட்டி விருந்தரு ளி யினிதுதவி வருகவென்முன். (12..) கண்பாக அவனுாைத்த க ன்மொழியைக் கேட்டவுடன் பண்பாகக் கொண்டாடிப் பாராட்டி பிவலுவந்தான் கண்காண காமிங்குக் கலந்தவுற வெங்கனுமே எண்காண இறைவனுமே யினிதருளு மென்மிசைத்தான் (எ.க) நிலைகுலைந்த ஆட்சிதனை கிலையாக நிலைநிறுத்தி அலைமலிந்த கடல்நிலத்தை அன்புரிமை யோடளித்தாய் மலைமலிந்த திண்டோளாய் ! ம தியிாவி யுள்ளமட்டும் கலைமலிந்த கின்சீர்த்தி கதி த்தோங்கும் என்றெழுந்தான்.(எச) அவனவழி யனுப்பிவிட்டிவ் வாண்டகைதன் கமரோடு சிவகுமான் =|ւ- 1ணிந்து சீலமுடன் அறம்புரிந்து தவமலிந்த கினைவோடு காணிகனைக் காக்கிருந்தான்; இவனுடைய பெருங்கீர்த்தி யெங்குமுயர்ந் தெழுந்ததுவே. ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/111&oldid=912487" இலிருந்து மீள்விக்கப்பட்டது