பக்கம்:வீரபாண்டியம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(j{j வீர பாண் டி யம். 376. வஞ்சனேயொன் றெண்ணுமல் மானமுயர் வியமே தஞ்சமெனக் கைக்கொண்டு தரியலரைத் தலையடக்கி அஞ்சலென யாவர்க்கும் ஆதாவா யருள்புரிந்து வெஞ்சினமில் வேழமென வேங்கனிவன் மேவிகின்ருன். (அங்) 377. எங்கனுமே பகையடக்கி எழிலாண்மை மிகப்புரிந்து பொங்குபெரும் புகழுடனிப் போர்மன்னன் வீற்றிருந்தான் மங்குல்மழை பொழிந்தருள மாநிலங்கள் விளைந்தருளத் தங்கியுயர் குடிகளெங்கும் தழைத்துமகிழ்க் திருக்தனவே. 378. ஆாவாய் மொழிவாையும் ஆணையிவன் செலுத்திகின்ருன் சேரர்கா வலருமே கிசைகாவல் செய்தியென ஆாவொரு பெருந்தொகையை ஆண்டுதொறும் அன்பாகச் சோவிவன் றனக்கனுப்பிச் சீர்பலவும் செய்துவந்தார். (அடு) 379. செகவீரன் ஆணையென்ருல் தேசமெங்கும் நடுநடுங்க மிகவிறு கொண்டுமிகை செய்தவரும் மெல்லியாாய்ப் புகவிர முடன்யாரும் புகலடைந்து போற்றிசெயத் தகவி முடனமைந்து தனிச்செங்கோ லிவன்கொண்டான். () னே உரிமைசெ ய்த ார்; 380. மறுமன்னர் உறவாடி மாண்புட குறுமன்னர் கிறைதந்து குணமோடு குடிசெய்தார்; செறுமன்னி வளஞ்சுரந்து தேசமெங்கும் கலஞ்சிறக்க நறுமன்னு மலர்மார்பன் கல்லாசு செய்துகின்ருன். (அஎ) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - --- —of---— _ அஎ. செறு=வயல், குளம். நிலவளம் சுரங்து, பலவளங்களும் சிறந்து எங்கும் நலமுறும்படி இவன் அரசுபுரிந்து வந்தான் என்பதாம். ச-வது திக்கு விசயப் படலம் முற்றிற்று. ஆகக் கவி க-அ0. ساحلی حیحات =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/113&oldid=912489" இலிருந்து மீள்விக்கப்பட்டது