பக்கம்:வீரபாண்டியம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது கண் கொடு த் த ப ட ல ம. -: EHHEŁ: கண் குருடான காசிபன் என்னும் வேதியன் செந்திலம்பதியில் வந்து தவம் கிடந்து முருகக் கடவுள் அருளால் ஒரு கண் பெற்று, அப்பெருமான் ஏவப் பாஞ்சாலங் குறிச்சியை அடைந்து இத் திக்கு விசயத்துரையிடம் மற்ருேரு கண்பேற்ற மகிழ்ந்து போனமையை .ணர்த்துகின்றமையால் இது கண்கொடுத்த படலம் என நின்றது. 381. இன்னவா றிந்த மன்னவன் அாசை இன்புறப் புரங்கிசை மிகுந்து கன்னெறி பெங்கும் நடம்புரிங் தெ ாளிய கலம்பல சாங்கெழில் கனிந்து தென்னநாடினிய தேவநா டென்னத் கிகழ்ந்திடச் செய்துவிற் றிருந்தான்; அன்னகா ளிவன் ால் அறுமுகப் பாமன் அருள்செய்த கிலேயொன்று பகர்வாம். (க) 382. காசியம் பதிவாழ் வேதியன் ஒருவன் காசிபன் எனும்பெயருடையோன் பேசிய கலைகள் பலவுநன் குணர்ந்தோன் பிராயமோ ரிருபத்தைக் கமைக்கோன் முசிய கொடிய பழவினைப் பயனுல் முன்னுெளி யிழந்துதன் னிரண்டு நேசமார் கண்னும் தெரிகில கிை நெடுந்துய ரடைங்கள முடைக்கான். (2 ) 383. அழகிருங் காலும் அறிவிருந் தாலும் அ ரும்பெ ,ന്,ാ செல்வங்க ளெல்லாம் உழையிருங் காலும் உறவிருக் காலும் உலகெலாம் ஒருகுடை நிழலில்

  • - 'ை i H - -.ெ -- பிழையறப் பெற்றுப் பெருமுடி கவித்துப்

போ சாயிருக் காலும் விழியில கிைல் பழிதுய பன்றி வேருெரு சு கமவர் குண்டோ 2 (க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/114&oldid=912490" இலிருந்து மீள்விக்கப்பட்டது