பக்கம்:வீரபாண்டியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வீ பாண் டிய ம். 384. வானகம் இந்த மண்ணக மெங்கும் வாம்பறு நிலையவாய் விரிந்து மேனகு பொருள்கள் மேலொரு தலைவன் மேவியுள் ளானென விளங்கும் ஆனதோ மரிய அற்புத கிலைகள் யாவையும் கண்டுள மகிழ மானிடன் ெ 1ற்ற கண்களால் அன்றி மற்ருெரு வகையின லுண்டோ? 385. கண்ணுெளி யிழந்து குருடனு யுழந்து கண்டவர் தமக்கெலா மிகழ்வாய் மண்ணிடை யிருந்து வாழ்தலிற் சாகல் மாண்பெனக் கருதியோ ரிாவில் எண்ணருங் துயரால் வருக்திகொங் தயிாை எவ்வகை விடுவதென் றேங்கிக் கண்ணிய துயிலில் ஆழ்ந்தனன் செந்தார். என்ருெரு தனியொலி கேட்டான். 386. கனவிடை யறிந்த ஒலியினை வியக்கான் காலையி லெழுந்தய விருக்க மனிதர்பா லுரைத்து வான்முறை குறித்தான் மற்றவர் வினவிகின் றங்கப் புனிதகற் பெயர்தான் முருகவேள் இருக்கும் பொற்பதிக் குரியது தெற்கில் இனிதமர்த் துளது கினைக்கவர் தமக்கும் இருங்கதி கருவதென் றிசைக்தார். செந்தில் சேர்ந்தது. 387 அன்னவர் உாைத்த வுாைசெவிப் படலும் அகமிக மகிழ்ந்தனன் முருகன் இன்னருள் கானே இன்னவா றெழுந்திங் கென்னேயாட் கொண்டதென் றெழுந்தான் தன்னையும் மறந்து கனிவழி நடந்தான் த லந்ெ தாறுக தங்கியே மெ துவாய்க் கன்னிநா டடைந்தான் பன்னிரு மதியிற் *= கருதிய செந்தில்வந் தற்ருன். (சு) (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/115&oldid=912491" இலிருந்து மீள்விக்கப்பட்டது