பக்கம்:வீரபாண்டியம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கண் கொடுத்த படலம். 438. விதிவாய்த் தங்கி மறையவ ருடனே விழைவுடன் வினவிமேன் மெதுவாய் ஒதிய நெறியே காதல்முன் னிர்க்க உறுமண்ல் மேட்டினி லேறி ஆதிநாள் முதலா அமார்கோ திை அகிலலோ கங்களும் போற்றச் சோதிவேற் பாமன் அமர்ந்தருள் செம்பொன் சுடர்மணிக் கோவிலை யடைந்தான். 389. அலைகடல் முழக்கும் அடியவர் திரளாய் அடைந்துநீ ராடிநின் றன்பாய்த் தலைமிசைக் குவித்த கையாய் முருகா! சண்முகா! வென்றுாை முழக்கும் கலையுணர் முனிவர் துதிசெயு முழக்கும் கவின்மறை முழக்கமு மெங்கும் கிலைபெற முழங்கு கிலையினைக் கேட்டு ருெக்குகெக் குருகிநேர் கின்மூன். 390. இன்னகோர் அரிய காட்சியை யெல்லாம் இன்புறக் காண்கிலே னென்னுப் பன்னியுட் புலம்பி மென்மெல நடந்து பனிக்கடல் படிந்துமீண் டெழுந்து சன்னிதி யடைந்த கன்னிரு கையைத் தலைமிசைக் கூப்பிகின் மின்னம் பன்னிரு மதியுள் என்னிரு கண்ணேப் பன்னிரு கையனே அருளாய். 391. அந்தகா ளதனுள் அடியனேன் விழியை ஆண்டவா! அருள்கிலா பாயின், இங்கவா னுளை யிங்கநல் லிடத்தே யிறுதிசெய் கிடுவனென் றிசைத்தான் முக்தவே தனனுள இந்தவாறுறுதி முடிவுசெய் கொருபடி யாக வந்தநாள் தொடங்கி விரதமேற் கொண்டு மருவியாங் கிருந்தனன் வதிக்கே. 69 (بیی) (கூ) (+о) (க.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/116&oldid=912492" இலிருந்து மீள்விக்கப்பட்டது