பக்கம்:வீரபாண்டியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வீ பாண்டிய ம் . 392. உச்சியம் பகலில் ஒருபொழு தங்கே யுறும்பி சாதத்தை புண்டு பச்சிலை நீறும் இாவினில் பருகிப் பத்திமை யுடையன யின்ன நிச்சய நெறியில் நிலைத்தினி திருந்தான் நேர்ந்தநாள் நெருங்கியு மிவனுள் நச்சிய நாட்டம் பெற்றிலா மையில்ை கைந்துள நொந்திது கினேந்தான். (க.உ) 393. இழந்தகண் ணருளும் எம்பிரான் என்றே யெண்ணிமுன் கண்டதா லிங்கு விழைந்துவங் கடைந்தேன் விதிமுறை யிருந்தேன் வேண்டிய பயனென்றுங் காணேன் உழந்தினி யிருத்தல் ஊனமென் றுயிாை ஒழித்திடத் துணிந்ததி காலே எழுந்தொரு வாளை யெடுத்துத்தன் கழுத்தை இருபிள வாகவே அறுத்தான். (கங்) 394. அறுத்தவாள் கையி லிருக்கவும் உதிரம் அயலிடம் பெருகவும் கழுத்தில் குறித்த ஒர் கழும்பும் இலாமலே முன்போற் கூடிய தலையுடன் ஒருகண் பறித்தபே ரொளியை விசிமுன் தோன்றப் பதைத்துளைக் திகை த்தனன் வியந்தான் செறித்தபே ரன்பு தழைத்துமுன் னேங்கக் தேம்பிகின் றழுதிது சொன்னன். (கச) ஒரு கண் கண்டு உருகி நின்றது. 395. வெண்ணிலா வணிந்த வேணியன் கந்த விமலனே! விளங்கு கண்மணியே ! புண்ணிய முதலே ! கண்ணரு ளென்று புரிந்துனைப் புகலடைக் திருந்தேன் எண்ணிய இாண்டும் ஈக்கரு ளாமல் இடையொரு விழியையே யிங்தாய் ! அண்ணலே யுன்றன் அருளினே யடைந்தும் அாைக்குரு டாகவோ அகல்வேன்? s (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/117&oldid=912493" இலிருந்து மீள்விக்கப்பட்டது