பக்கம்:வீரபாண்டியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கண் கொடுத்த படலம். 396. என்றிவன் புலம்ப இருசெவிப் புலனில் எம்பிசான் அருளொலி யொன்று வென்றிவேற் றடக்கைக் கட்டபொம் மென்ருேர் வேங்தன்பாஞ் சையம்பதி யதனில் கின்றுளான் அவன்பாற் போயொரு கண்ணே ரீபெறு கென்றிசைத் ததுவே அன்றதை யுணர்ந்தான் அதிசய மிகுந்தான் அந்தணர் சிலருட னடைந்தான். பாஞ்சை வந்து பாடுரைத்தது. 397. வெற்றிவேற் பாமன் அருள்வாப் பெற்ற மேலவன் என்றிவன் றன்னே யுற்றவ ரெல்லாம் உவந்துமுன் போற்றி யுபசரித் துரிமையிற் கொணர்ந்து பற்றலர்க் கரியே றெனவமர் பாஞ்சைப் பதியதி பகிமுனம் வந்து பெற்றதும் முருகன் பேசியுய்த் ததுக்காம் பேணியும் றதுவுன் குாைத்தார். o 398. வந்தவர் சொன்ன வாய்மொழி கேட்டு மன்னவன் மனங்காைங் தெழுந்து சிங்தையுள் ளுருகி யிருகணிர் சொரிந்து செந்திலின் திசைமுகம் நோக்கி எங்தையே! என்னே யாண்டருள் புரியும் இறைவனே! சிறியனேன் றன்னே இந்தவா றிசைத்தால் எந்தவா மறுய்வேன் என்செய்வேன்? என்றுகின் முழுதான். 399. அருமறை முடிவும் அருங்தவ சறிவும் அருகுசென் றணுகவு முடியா ஒருபாம் பொருளே! எளியனேன் றன்னே ஒருபொருளாகவுட் கொண்டு திருவருள் புரிந்தாய் உரிமையோ டிங்தத் திருவிளை யாடலும் செய்தாய்! இருளுடை யுலகம் மருள்மிகுங் கிகழும் இயல்பிதே யெனமணங் கவன்முன். (கசு) (கஅ) (க.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/118&oldid=912494" இலிருந்து மீள்விக்கப்பட்டது