பக்கம்:வீரபாண்டியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l வீ பாண் டி. ய ம. 400. தேவர்கள் தேவாய்ச் சிறந்தொளிர் தேவ தேவனே கின்னரு ளாடல் பாவமே பயிலும் மனிதரோ தெளிவர் பணியிது வெனிலினி வேறே யாவதோ சொல்வேன்? ஏவிய தெதுவோ அதனையென் முடிமிசை யேந்தி ஒவற கின்றே புளுற்றுவன் உறுவ வுறுகவென் றுறுகிமேற் கொண்டான். 401. யாவரும் அருளா ஒருபொருள் தன்னை அடியனே னிடம்பெற வேண்டிச் சேவலங் கொடியோன் ஏவலால் வந்து சேர்ந்துளிர் இன் றிரு ம் நாளே மேவியென் பூசை முடிந்தபின் இதனை மேவுவன் என்றுண வாதி காவறு அருளி யுயுசரி 离 திரு த்தி த் தனனகம புகுந்தனன. அப சன. 402. அன்றிய வுணவுட் கொண்டிலன் செந்துர் அமலனின் னருட்செய லென்னே ! என்றுடற் பலவா யெண்ணியே யனையில் இருந்தனன் அயர்ந்துகண் துயின்ருன் வென்றிவேற் ILTLI :) ருளினுல் கனவில் விழியொன்று கைவசக் கண்டான் நன்றென விழித்தான் ஒன்றுமே கான்ை நயந்துள முருகின னயர்ந்தான். சூரிய உதய வருணனை. 403. கண்மணி யொன்று கட்டபொம் மின்று கண்ணிலா ஒருவனுக் கருள்வான் மண்மணி யாமவ் அபசையும் அந்த வரமருள் காட்சியும் கண்டே உண்மகிழ் கொள்வேன் எனவியைங் துவகை யுக்தமுன் வந்தன னென்ன விண்மணி யான வெய்யவன் செய்ய விரிகதிர் பாப்பிமே லெழுங் தான். ( =*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/119&oldid=912495" இலிருந்து மீள்விக்கப்பட்டது