பக்கம்:வீரபாண்டியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கண் கொடுத்த படலம். 404. நாளொளி பாந்த திருளெலா மிரிந்து நனந்தலை யுலகுவங் தெழுந்து நீளொளி புரிந்த துயிரெலாங் தத்தம் நெறிமுறை வினை களில் கிரைந்த வேள்விரும் பழகன் மன்னவன் எழுங்கு விதிமுறை புரிந்தனன் ஒருகண் வாளொளி யின்று வருமென விரைந்து மறையவன் எழுந்தனன் மகிழ்ந்தே. 405. மன்னவன் அன்று கண்ணருள் செய்தி மற்றய லுள்ளவ ரெல்லாம் முன்னறிங் தமையால் இந்த அற் புதத்தை முந்துறக் காண்பமென் றிாைந்து L பன்னரும் அவாவால் திாள்திர ளாகப் பாஞ்சையம் பதியினை படைந்தார் அன்னநாள் அரிய அதிசய நாளாய் | لئے அவனியி லமர்ந்திருங் ததுவே. 406. கித்தலும் புரியும் நெறிமுறைப் படியே நெடியவேற் பரமனைப் பூசித்து எத்தலங் களினும் எவருமே செய்யா இயல்பினே யின்றெனச் செய்ய வைத்தனே செய்வேன் வழுவில்என் னுயிரை மாய்த்திடு வேன் என வடிவாள் - கைத்தலத் தேங்கி வந்தனன் வெளியே கண்டவ செவருமே கொழுதார் 4.07. வடித்தவாள் இடக்கை வைத்தனன் நீற்றை வலக்கையிலேந்தினன் மறையோன் அடுத்துமுன் னின்ருன் அடைந்தவ ரெல்லாம் அதிசயத் தோடச்ச மெய்தித் தடுத்திமை யாத விழியின சாகித் தாங்கரும் அவாவொடு தடித்துக் கடுத்தயல் கின்ருர் முருகனே மன்னன் கருத்தினி விருத்திகேர் கின்ருன். 10 7: (உச) (உடு) (ല_%) (உ.எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/120&oldid=912497" இலிருந்து மீள்விக்கப்பட்டது