பக்கம்:வீரபாண்டியம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கண் கொடுத்த படலம். 412. செங்கில்வாழ் பாமன் ஒருகண்ணேக் கொடுத்துச் சீர்திகழ் பாஞ்சையம் பதிவாழ் வெங்கிறல் வேந்தன் ஒருகண்ணேக் கொடுப்பான் என்றவன் விளம்பிய படியே வந்தவன் வேண்டக் கந்தன னிக்க வானகங் கவிந்தவை யகத்தில் இங்கவா றெவரே முந்துறத் தந்தார் எனவியக் தனவரு மகன்ருர். 413. கண்களை யடைந்து களித்துமுன் னின்ற காசிபன் றனையுவக் (? கத்தி எண்களை யிகங்க மணியணி யாடை இரும்பொரு ளளவில கொடுத்துப் பண்களை யுடைய பவளவாய்க் கன்னிப் பார்ப்பனி கனேமணம் புணர்த்தி மண்களி கூா வாழ்கெனப் பின்போய் வாகன கிகளுடன் விடுத்தான். 414. கண்ணில னுகி யின்னலோ டடைந்தேன் கதிர்வடி வேற்பான் கண்ணுென் றெண்ணமுன் னருளி இவனிடம் விடுப்ப இவன் ஒரு கண்ணுெடு சிறந்த பெண்ணேயு மருளிப் பெரும்பொருள் பலவும் பேணிமுன் கொடுத்தனன் என்றிவ் அண்ணலை வியந்து புகழ்ந்துபோய்க் காசி யடைந்தவன் மகிழ்ந்துவாழ்க் கிருந்தான். 415. அத்திசை யுள்ளார் அவன்பெற்று வந்த அகிசய நிலையினே த் தெரிந்து --- # -- = == # H — = ங் சக்திவேற். பாடின அருளையும் செங்துார்க் கலத்துயர் பெருமையும் இக் கோன் பத்தியி னெறியும் பாஞ்சையம் பதியின் பண்பையும் வியந்தனர் புகழ்ந்தார் எத்திசை களிலும் இத்திசை மன்னன் இசைபாங் துலாவிய கன்றே. 75 (க.உ) (க.க) (கூச) (கூடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/122&oldid=912499" இலிருந்து மீள்விக்கப்பட்டது