பக்கம்:வீரபாண்டியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76: வீர பாண் டிய ம் . 416. ஆண்டவன் புரிந்த அருளையு மிந்த அாசன்றன் கிலேயையு மறிந்து மாண்டமா கவரும் வியந்துளம் மகிழ்ந்தார் மறுபுல மனனவா பலரும நீண்டபேருவகை யுடன் வந்து கண்டார் நேர்க்கவ ரிடமெலாம் அன்பு பூண்டக மகிழ்ந்து புகழ்ந்துப சரித்துப புவிபு:ாங் திருந்தன னினிதே. 417. இங்கமன் னவன்போல் இவனைமுன் னின்ற எழில்மிகு தந்தையும் செந்தில் எங்தையின் னருளால் கந்தசா மிப்பேர் இசைமிகு புலவனுக் கொருகண் கந்தளான் அக்கவுண்மையை வியந்து கன்னுளங் களி த்தக்கக் கவிஞன் சிக்கினல் பாடித் துதித்துளான் அந்தால் சிலரிட மின்றுமுள் ளதுவே. 418. இன்னதோ சரிய அற்புதச் செயல்கள் இவ்வழி வந்தா சாண்ட மன்னவர் புரிந்து வந்துள விகளுல் மனுநெறி முறைமையு மரபும் அன்னவர் அறமும்-அன்புயர் நிலையும் ஆண்டவ னருளுறு மியல்பும் * என்னபே ரமைவி வியைந்திருந் திருக்கும் என்பது தெளிவுறு மன்றே. = டு-வது கண் கொடுத்த படலம் முற்றிற்று. ஆகக் கவி சக.அ. == (கடசு) (க.எ) (yہیے-F) க-எ. கந்தசாமிப் புலவர் என்பவர் முத்தாலங்குறிச்சி என்னும் ஊரில் இருங் கலர் சிறவிக்குருடர் கிருச்செந்தூரில் வந்து வசனமிருந்து முருகன் அருளால் ஒரு கண் பெற்று, அப்பரமன் அருளியபடியே பாஞ்சாலங் குறிச்சி ஜமீன்தாராகிய பால்.பாண்டியனிடம் வந்து மற்ருெரு கண்ணே அடைந்து போயுள்ளார். அவ்வுண்மையை அவர் பாடியுள்ள கொண்டிச் சிந்தில் கண்டு கொள்ளலாம், அது, அச்சாகி யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/123&oldid=912500" இலிருந்து மீள்விக்கப்பட்டது