பக்கம்:வீரபாண்டியம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ ᏈᎮ← Ꭻ. gal காட்சி தெளிந்த படலம். =سیاست ٹھٹلائٹس۔ திக்குவிசயத்துரை திருச்செந்தார் முருகக்கடவுளருளால் மருவிய மறையவனுக்கு ஒரு கண் கோடுத்துத் திருமணமுடித்து இனிய உதவி கள் புரிந்து இதமுடன் அனுப்பி வைத்து உலகம் புகழ உவந்து வாழ்ந்து வருங்கால் போதகாயன்' என்னும் மாதவர் பாஞ்சைப்பதிக்கு வர். தா іт. அவரை வணங்கி வாழ்த்தி அவர் வாயிலாக உறுதிகலங்கள் பல தெளிந்து உண்மை யுணர்வுடன் இவர் உயர்ந்திருந் தமையை உரைக்கின்ற மையால் இது காட்சி தெளிந்த படலம் என நின்றது. காட்சி = அறிவு. மெய்யுணர்வு என்க. 4, 19. 420. 421. 422. இன்னவா றற்புதம், இனிது செய்துயர். முன்னவன் அருளினை முடியிற் குடியிம் மன்னவன் மனுநெறி தழைக்க மன்னுயிர் தன்னுயி பாமெனத் தானி தாங்கினன். மாதவர் வந்தது. காத்திவன் வருகின்ற காலை மாதவம் so. ..., o 畢 ... - == اa Tی ஆததவோா வடிவினன் ம பாத காயனென் மேத்திய பெயரினன் எளிது வந்திவன் வேத் தவை யடைந்தனன் விழைவி ளுேடுமே. மன்னவன் உவந்தது. மாதவன் றனைக்கண்ட பொழுது மன்னவன் ஆதவன் றனக்கண்ட அம்பு யம்மென மீதொளிர் திருமுக மிகம லர்ந்தவன் பாகநன் மலர்களைப் பணிந்து போற்றினன். அருளுரு வாகிய அடிக ரீண்டுற மருளுடை மனத்தினேன் என்ன மாதவம் தெருளுடன் செய்துளேன் தெரிய கிற்றிலேன் இருளொழிக் கின்பமின் றெய்தி னேனென்ருன். (2-) (க.) (+) க. இன்னவாறு என்றது முன்னேய படலத்தில் நிகழ்ந்துள்ள கிலேகளே கினேக்து கொள்ள அம்புதம் என்றது கண்கொடுத்த அதிசயத்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/124&oldid=912501" இலிருந்து மீள்விக்கப்பட்டது