பக்கம்:வீரபாண்டியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வீ ர பாண் டிய ம். 423. யான்செய்த தவமெனி லன்றென் முன்னவர் காஞ்செய்த தவமதே கமிய னேன்முன்பு கேன்செய்த மொழியொடு தேவர் போக்கதென் அான்செய்த வேலவன் உவந்து போற்றினன். 424. எங்கிருக் கெழுந்ததோ எங்குப் போந்ததோ இங்குவங் தருளிய தெளிய னேன்பெரும் பொங்குபுண் ணியப் பயன் புனித யான்செயத் தங்கிய தேதெனத் தாழ்ந்து வேண்டினுன். 425. இமயகின் றெழுந்துதென் குமரி எய்தினேம் குமானின் னருளை நீ கொண்டு கண்ணினே அமாமுன் கொடுக்கதை அறிந்து வந்தனம் கமையுட னேருனைக் கானு மாசையால். 426. என்றவ னுாைக்கவும் இறைவன் நாணினுன் குன்றமர் குமரவேள் ஆடல் கொண்டனன் ஒன்றிய அவனரு ளுற்ற தேல்,ஒரு புன்றலைத் துரும்புமே புவனங் காக்குமே. 427. இழிந்தபுன் பொருளினை எவரும் எத்தவே வழிந்தவொண் பொ. ருளென வாதி காட்டல்போல் .ெ ாழிந்தபே ாருளினுல் புனிதன் என்னேயிக் கழித்தரீ ருலகிலில் வண்ணம் காட்டினன். 428. ஊனக் கண்ணே உதவுவித் தெற்குயர் ஞானக் கண்ணினே நல்க அடிகளைத் தானத் துய்த்தனன் தற். FT னென்றிவன் - # == H H = வானக் கன்பொடு வாழ்த்தி வணங்கின்ை. 429. இவனுள கிலைமையும் இயல்பும் நோக்கியே அவனுள மகிழ்ந்தனன் அன்பு கூர்ந்தனன் தவன்முக மலர்ந்த வத் தன்மை , ாடி யே நவமுறு கேள்விகள் நய ந்து கேட்டனன். (டு) (சு) (எ) (دی) (கூ) (கo) (க க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/125&oldid=912502" இலிருந்து மீள்விக்கப்பட்டது