பக்கம்:வீரபாண்டியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 79

  1. .

மன்னவன் உசாவியது. 130. உலகென உயிரென ஒங்கி யுள்ளவிப் பலவகைத் தோற்றமும் பார்த்து கிற்கின்ருேம் அலகிலா கிலையென அதிச யிக்கின்முேம் இலகிய வுண்மையை இனிது கண்டிலோம். (க.உ) 431. உண்டதே யுண்டுமீண் டுெத்து லாவியே கொண்டதே கோலமாய்க் குலாவி கிற்கின்ருேம் கண்டகோர் நன்மையும் கதியும் காண்கிலோம் மண்டிய சாை வயே மயங்கிக் காண்கின்ருேம். (க.க) 432. எண்ணரு கோடிபல் பொருள்கள் எங்குமே மண்ணிடை விண்ணிடை மல்கி யுள்ளன கண்னெதிர் நேர்ந்தன. சிறிது கண்டுநாம் உண்மகிழ் வுடையாா புவந்து கிற்கின்ருேம். (கச) 433. ஒருகனத் துறுவதை யுனா கிற்றிலோம் வருகனக் காகவே வாழ்வை யெண்ணியே பெருகுறக் களிக்கின்ருேம் பிடரி மீதிலே கருகனக் காலனுர் கடுத்தல் காண்கிலோம். (கடு) 434. ஆனெனப் பெண்ணென அமைந்து கின்றவிம் மானுல கமைதியும் வாழ்க்கை மாட்சியும் பேணுறு தொழில்களும் பேச்சும் சூழ்ச்சியும் காணுறு கனவெனக் கனிந்து காட்டுமே. (கசு) 485. இன்றெதிர் இருந்தவர் நாளை யின்றியே பொன்றியே போகின்ருர் போகு முன் பல கன்றுகள் வந்துமே கலித்தெ ழுந்துமேல் ஒன்றிய புதுமையில் ஒங்கு கின்றன. (கன) 486. என்னேயின் வுலகியல் பெனவி யங் கந்த மன்னவன் வினவவ |ம் மாத வன்உவங் தின்னதோர் உசாவினை எய்தி கின்றுளாய்! நன்ன ர்கின் கிலேயென நயந்து கூறினன். )ہنیت(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/126&oldid=912503" இலிருந்து மீள்விக்கப்பட்டது