பக்கம்:வீரபாண்டியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8() வீ பாண் டியம். அருந்தவன் உவந்தது. 437. பெருந்திரு வுடையன பிருந்தும் பேனிய அருந்தவ வுணர்வினையடைந்து கின்றனன் இருந்தாா * கலத்தினி லிருந்து வானுயர் மருந்தினை ப்ருக்கிவாழ் மாட்சி போலவே. (கசு) 438. எனவா சியல்பினே எண்ணி நின்றுதன் மன்மிக வியந்தனன் மகிழ்ந்து கொண்டனன் கனமுறு நீதியைக் கருதி யன்புடன் இனனுற இனியவா பியம்ப லாயினன். (2_o) முனிவர் மொழிந்த உறுதி கலங்கள். 439. காலமும் கருமமும் கணக்கும் 岛 த்ெ தாரு மூலமுண் டதினின்று முளைத்துப் பல்வகை ஞாலமுண் டாயின நாமுண் டாயினுேம் ஆலமோர் விதையினின் முய தன்மைபோல். (உக) 440. அந்த ஒர் அற்புத அமிர்த வாரிகின் றிந்தவோர் புற்புதம் எழுந்து வந்தது சிங்கையின் கிலைகொடு செழித்த ழிந்தபின் முந்தைய கிலேயினே முற்றும் என்பவே. (2_2_) 441. பாபம் பரத்திலும் பாம் சிவத்திலும் சராசரம் வான்முறை தழைத்து கின்றன. இராவகை மீண்டெதி ாேறி பம்முறை காதலம் யாவுமே சார்ந்தொ டுங்குமே. (உக) கக.பெருங்கிருவுடையவர்க்கு அருந்தவவுணர்வு எளிதில் அமையாதாதலால் அம்மெய்யுணர் வெய்தியுள்ள இவனே அச்செய்தவன் வியந்தான் என்க. உாட பராபாத்திலிருந்து பரம் தோன்றி, பத்தில் சிவம், சிவத்தில் சத்தி, சத்தியில் நாதம், காதத்தில் விந்து, விந்துவில் சதாசிவம், சதாசிவத்தில் மகேசுவரம், மகேசுவரத்தில் உருத்திர்ன், உருத்திரனில் மால், மாலில் பிரமா, பிாமாவில் ஆகாயம், ஆகாயத்தில் வாயு, வாயுவில் தி, தீயில் நீர், நீரில் கிலம், கிலத்தில் அன்னம், அன்னத்திலிருந்து நரர் விலங்கு பறவை முதலிய சராசரங்கள் யாவும் தோன்றின என்க. தோன்றிய முறையே ஒடுக்கமும் உண்டாம். ஆதலால் அதனே கிரலே ஊன்றி யறிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/127&oldid=912504" இலிருந்து மீள்விக்கப்பட்டது