பக்கம்:வீரபாண்டியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். S 1 42. கானங்கள் புனிதமாய்க் கனிந்து கின்றவேல் அபணமாய் அப்பொருள் அனேத்து வந்திடும் இாணமாயிருக்கதேல் எள்ளி யேயயல் மாணமாம் அழவிடை வாட்டிக் கொள்ளுமால். (உச) 14:3. நெஞ்சைன் னெறியினில் கிறுக்கி நீள்பொறி அஞ்சையும் அறிவுட னடத்தி அன்பொடு விஞ்சிய அருள்வழி மேவி நின்றவன் எஞ்சலில் பேரின்பம் எய்தி வாழ்வனே. (உடு) 444. மாசிலா ஆடியில் மருவி ஆதவன் விசிய செனங்கள் விளங்கிக் தோன்றல் போல் ஆசிலாத் தூயவன் அகத்தில் ஆர்வமாய்த் தேசுறும் ஈசன்மெய் சிறந்த தோன்றுமே. (உசு) 445. சித்தம்நற் சுத்தியாய்த் திகழ்ந்து கின்றதேல் முத்தியவ் விடக்கிலே முனைந்து தோன்றுமே; சத்திய முடையய்ைச் சார்ந்து நின்றவன் எத்திசை யிருப்பினும் எய்தும் இன்பமே. (2_Gr) 446. உள்ளுறும் உணர்வினுல் ஊறும் பேறுமுன் எள்ளுறும் வருத்தமாயிருக்கு மாயினும் தெள்ளுறும் அமிர்கெனச் சிறந்து பின்னரோ அள்ளுறும் பேரின்ப மாகி யோங்குமே. (e ،ہنے( 447. ஒருவனே புனிதனு யுயரின் ஈசனும் ; மருவிய புன்மையே மண்டித் தீமையில் ஒருவிடா துறைவனேல் உரிய நீசனும் ; இருமையும் இவ்வகை எய்த லாகுமே. (2_ക) 448. உன்னையுன் செயலில்ை உயர்த்தி யுண்மையாய்த் தன்னை நீ புணர்ந்திடில் தாணி மீதினில் பின்னே வந் துழங்கிடாப் பேறு பெற்றுமேல் மன்னிய இன். ய்ை மருவி கிம்பையே. (கட0)

உச. மனம் மொழி மெய்கள் தாயாாயிஞர் இறைவன் அருளே எளிதினெய்தி இன்.முறுவர்; யேராயிஞர் பிறவித்துன்பக்தி லழுந்திப் பேதறுவர் என்பதாம். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/128&oldid=912505" இலிருந்து மீள்விக்கப்பட்டது