பக்கம்:வீரபாண்டியம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வீ பாண் டி யம். 449. அண்டகோ டிகளெல்லாம் அனுவெ னப்படக் கொண்டபே ருருவொடு குலாவி யுள்ளவன் பிண்டமாய் வந்துநாம் பெருகி கிற்கின்ருேம் 曲 * * -- . . . ، )துரிமையும் Ա յ:յ)] லாகும் ம. (கூக اما اساسا T : 450. தன்னைமுன் னறிந்தவன் தனித்து கின்றவம் முன்னைய நிலையையும் முழுதும் தேர்வல்ை பின்னையில் வுலகுறு பிணக்கெ லாமகன் றன்னருன் னிர்மையை அடைந்து நிற்பனே. (B-2-) 451. பாரினில் படிங் தள மனுக்கள் யாவையும் டிருது இ. | ஒருயி ரினமென உ றவு கொண்டெவன் கூரிய அன்டொடு குறித்து வாழ்வனே ஆரிய னேயவன் அமானுவனே. (கூக) 452. விக்னவிதி யென்பன இாண்டும் உன்னுடை மனமொழி மெய்களே மருவி யேவிளேங் தினனுற கின்றுதம் பயனே யித்திடும் == அனயவை நின்னவே அயலொன் றில்லையால். (கூச) 453. வித்திய அதனேயே விளைவில் மீண்டுதாம் துய்த்திவண் வருதலைத் தொடர்ந்து காண்கின்ருேம் உய்த்ததம் வினைப்பயன் உறுதல் அன்றியே எத்திறத் தும்.அயல் எய்த லில்லையே. (கூடு) 4.54. கினேவுசொல் செயலிவை நெறியின் நல்லவேல் இனியநல் வினையதாய் இன்பம் கல்கிடும் அனேயன தியவேல் அடல்செய் தீவின எனநிமிர்ந் தின்னலே யியும் எங்குமே. (கடசு) 455. கல்வினை செய்தவன் நபருட் டேவணுய் எல்லையி லின் பங்க ளெய்தி வாழ்குவன்; புல்லிய தீவினை புரிந்து நின்றவன் அல்லலே யடைந்தழி ந. கி லாழ்குவன். (க.எ) கச. கினேவு சொல் செயல்களால் சேர்க்க கருமங்கள் வினே எனப்படும். அவ்வினையின் விளேவே விதியாம் என்க. பழவினை ஊழ்வினே என்பவும் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/129&oldid=912506" இலிருந்து மீள்விக்கப்பட்டது