பக்கம்:வீரபாண்டியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 83 456. ஆகலால் இன்பமும் அடுத்த துன்பமும் காதலால் நாம்செய்த கரும மேயலால் எகிலார் ஈவன வல்ல ஈதுணர்க் கோகிய உறுதியை ஒர்ந்து கொள்கவே. )F-ہنئے( 457. என்றுமே இன்பமா யிருக்க வேண்டினுல் கன்றிய துன்பினைக் கனவி லும்பிறர்க் கொன்றுமே செய்திடா தொழிக இன்பினே நன்றென எ ங்குமே நாடிச் செய்கவே. (க.க) 458. அருளினே ஆள்பவர்க் கல்ல லில்லெனத் தெருளுடைத் தெய்வகம் புலவன் செப்பிய பொருளுடை மொழியினைப் போற்றி வாழ்கிலார் இருளுடைத் துயரங்கள் எய்தி மாள்கின்ருர், (சம்) 459. பண்டுநாம் செய்ததே பாரில் ஊழ்வினே: அண்டியின் முற்றுவ காகும் ஆள்வினே: கொண்டவிவ் விாண்டுமே குறித்த யாவையும் மண்டிவங் தெவர்க்குமுன் மருவச் செய்யுமே. (சக) 460. முன்னையூ ழுடையவன் செயுமு யற்சிதான் சின்னதே யாயினும் சிறந்த பேறுறம் அன்னதின் றென்னிலோ ஆற்றுக் கன்வினேக் குன்னிய பயனையே உதவி நிற்குமால். (ச.உ) 461. உரமிகச் செய்து பண் புற்ற ஒர்கிலம் வாமிகு பலனமுன் வளர்த்த ளி த்திடும் தாமிகு நல்வினை சார்ந்து கின்றவன் பாமுய சின்.ெ |திர் பாவ வாழ்வனே. (சக.) 462. வித்திய பலனையே விளைவி னிற்பெற்றுத் தத்தமக் கியன்றதோர் காக்கிற் சார்ந்துகின் ருெத்திய லூழ்முறை யுயிர்கள் மேவியே துய்த்திடும் வேருென்று தொடர்வதில்லையே. (சச) f - சி.ை அல்லல் அருளாள்வார்க்கு இல்லை' (குறள் 245)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/130&oldid=912508" இலிருந்து மீள்விக்கப்பட்டது