பக்கம்:வீரபாண்டியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84, வீ ர பாண் டிய ம் . 463. ஆதலால் நல்வினை யமர்ந்து நாளுமே ஈதலும் இாக்கமும் எய்தி வ, ழுவார் சாதலும் பிறத்தலு மாகச் சார்ந்துள வேதனை கடந்துமெய் யின்ப மெய்துவார். (சறு) கலிநிலைத் துறை. 464. கரும சிந்தனை யுடையவர் தழைத்துயர்க் தோங்கிப் பெருமை யெய்துவர் ; பேருலகெங்கனும் அவரை அருமை யாகவே போற்றுவர் : அதனைகன் கறிய உரிமை யாகமுன் னிகழ்ந்தவோர் கதையுள துாைக்கேன். சங்கன் கதை. 465, வங்க நாட்டினில் வாதுளம் என்னும்அங் நகரில் சங்கன் என்றுபேர் சார்ந்தவன் கண்ணளி யுடையான் தங்கி நின்றனன் ஒருமுறை கடங்கடல் கடந்து பொங்கு மாகிதி தொகுத்துற எண்ணிமுன் போனன். 466. காயும் தங்கையும் இழந்தவன் தனக்குரிக் காக ஆயும் பொன்பதி னுயிா மட்டுமே யமைந்து கேய மாகtங் கிருந்ததை கிலேமுக லாக ஏய வேகொண்டச் சேயவன் ஏகின்ை இனிதே. (ச.அ) 467. சென்ற வக்கலம் தெண்டிரைக் கடலிடைச் சோ கின்ற மாபெருந் திசையொன்றுங் தெரிகிலன் நீரே துன்றி நிற்கின்ற தோற்றமும் ஏற்றமும் நோக்கி என்றும் கண்டிலா இரும்பயம் நெஞ்சிடைக்கொண்டான். 468. பெரிய வானிடைப் பிறங்குமோர் கருவெனப் பிறழும் கரிய நீள்பெருங் கடலிடைக் கலத்தொடு கலங்கி உரிய வாதா வொன்றுமே கண்டிடா துயங்கிப் பிரிய நேர்ந்தவோர் உயியெனப் பேதுற லானுன். (டுo) சடு. அருளும் கொடையுமுடையார் பிறவிக்இன்பம் ங்ேகிப் பேரின்பம் எய்து ர் என்பதாம். இன்பம் அடையவிரும்பின் இாக்கமுடையளுய் எவர்க்கும் இகம் செய்க என்றவாறு. ச.அ. கிலேமுதல் = மூலதனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/131&oldid=912509" இலிருந்து மீள்விக்கப்பட்டது