பக்கம்:வீரபாண்டியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.(59. 4,70. 471. 472. 4.73. 6. காட்சி தெளிந்த படலம். 85 அன்ன காலையில் சேணிடை ஒருகலம் அயலே துன்னு கின்றே தார் தோற்றகேர் கண்டுளங் கொண்ட

  • * T = # # H # ---

இன்னல் நீங்கினன் எதிர்வதை பெண்ணின னின்ருன் மன்னி வந்தவம் மாக்கலம் மருவவு மகிழ்ந்தான். (டுக) இனிய ஆக வெய்திய தெனவுள முவந்த தனிய கிைய இவன் அதில் பேரொலி சார்ந்து துனிமி குங்கழும் ஒசையைக் கேட்டனன் துளங்கி அனேய மாலுமி தன்னிடம் அழுகையென்? என்ருன். () அடிய ரானவர் சிலரிதி லமர்ந்துளார் அவரே நெடிய பூசலிட் டிவ்வகை பழுகின்ருர் நிலம்போய் முடிய விற்றுநான் மீளுவேன் முறையுட னென்றக் கொடியன் கூறவும் இவனுள முருகினன் குலைந்தே.(டுக.) விலங்கி னங்களைக் கொன்றுனும் வெய்யவர் போல இலங்கு மானிடர் தமையிட மறிந்துகைப் பிடித்துக் கலங்கி டாமலே மறுபுலங் கொண்டுபோய்க் காவாய் மலங்க விற்றுனும் மாபெரும் பாதகன் அவனே. (நிச) அங்க வாறதில் அகப்பட்டு கொங்கல மந்து வங்க பேர்பதி றிைனர் மனமிக மறுகிக் தங்கை காயரைத் தனையரைத் தனித்தனி நினைந்தே இந்த வாறவர் அழுதழு கேங்கியே யினந்தார். (திடு) 474. கலத்தை நீரிடை கிறுத்தியக் கலகியன் மெதுவாய் 475. கிலக்க டைங் தங்கு க் தனிகி க்கு நிலையின ரிடம்போய் H. Hf f f Ho H - H. on " - i - הד"ץ = --" நலததைச செய்பவன் போல்நய மாகவோர் மருங்தை L. # im # # ,"הר = வலத்தில் கந்துள மயக்கியே கொணருவன் வலிதே.(டுக.) அப்படிக் கொடும் பாதகச் சூழ்ச்சியால் அமைத்துச்

  1. = H H * து 輯 o H செப்படித்தொழில் செய்தயல் தேயத்தில் கொடுபோய் ஒப்படைத்திட வுற்றவக் கொடியவன் உரையை

இப்பெருக்ககை கேட்டதும் விலையென்ன? என்று ன் (டுஎ ) - == - மாலுமி = கப்பல் ஒட்டுபவன். மலங்கல் = மனங்கலங்கி மறுகல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/132&oldid=912510" இலிருந்து மீள்விக்கப்பட்டது