பக்கம்:வீரபாண்டியம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 476. 4.77. 478. 479. 480. 481. 482. வீ பாண் டி யம். படிய மைந்ததோர் பொன். தி யிைாம் என்றக் கொடியன் கூறினன் கூறவு மிவன்தொகை கொடுத்தான் கெடிது கின்றவன் வியந்தனன் நேர்ந்துகை யிருந்த அடிமை யாளரை யிவனிடம் கொடுத்தவன் அகன்ருன். எண்ணி நோக்கினன் எண்ணிரு போமைத் திருந்தார் திண்ணி தாகிய ஆண்களைங் தேழுசேய் வயது கண்ணி நின்றதாய் மூவர்கள் கலமெலாங் கிாண்டு கண்ணி றைந்தவோர் கன்னிகை கணக்கமைத் திருந்தார். பாம்பின் வாய்ப்பட்டுப் பதைக்கிடு தேரைகள் போலக் கூம்பி கின்றவர் கொண்டவன் குணநிலை நோக்கி எம்ப லுற்றனர் இன்னுயிர் கழைத்தனர் இனிதா ஒம்பி மற்றிவன் கலத்தில்வைத் துபசரித் துவங்தான். உற்றி ருந்தவர் யாாையும் உரிமையி னேக்கிப் பெற்ற பேரையும் ஊரையும் பேரையும் பிறந்த மற்றங் நாட்டையும் வான்முறை வினவியுள் ளுருகி எற்று ர்ேக்கடல் கடந்துபோய் இடங்தொறும் சேர்த்து; சென்று வாழுங்கள் துங்கிளை யாருடன் சேர்ந்தே என்று ாைத்திவன் விடுத்திட அவரெலாம் இறைஞ்சி நன்றி கூறியே எங்குல தெய்வமென் றேத்தி ஒன்றி யேகினர் ஒருக்கிமட் டிருந்தன ளுவங்தே. (சுஉ) சக்தி மன்றரு முகத்தினள் தழைத்தொளி தவழ்ந்த சுந்த ரத்திரு வடிவினள் சுகுணங்கள் கிறைந்தாள் அந்த ரத்தொளிர் அாமக ளனையவள் மாசு வந்த டர்ந்துறு மணியென மருவிய மெய்யாள். (சுங்) அமிழ்த ளாவிய சொல்லினள் அருமன கிறைந்த குமுத வாயி னள் கொம்மைவெம் முலையினள் கோலச் சுமைதி ரண்டுயர் கூந்தலாள் துவளிடையிடைய அமைதி யானமென் னடையினள் அமலையென் பெயாாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/133&oldid=912511" இலிருந்து மீள்விக்கப்பட்டது