பக்கம்:வீரபாண்டியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். S7 488. அன்ன கன்னியைப் பெற்றவ ரகங்கொண்டு சேர்க்க இன்ன வன்விழைங் கிதமுடன் கேட்டனன் அவள்தான் தன்ன காகிய கிலேயினைச் சாற்றிடா தார்வம் துன்னி மன்னவ! நீயன்றித் துனேயிலே என்ருள். (கூடு) 484. அவளு ாைத்த அவ் அமிர்கமென் மொழியினு அள்ளம் இவனு வந்தன னுயினும் இனந்தெரி யாமல் தவமி ருந்துபெற் றவர்மனஞ் சம்மதி யாமல் நவம தாயுட னயங்திடல் நவையென வுணர்ந்தான். (சுசு) 485. அரிய கற்றவஞ் செய்தவர்க் கன்றியே யுன்னே உரிமை யாகப்பெற் றுவந்திடல் நீதியோ நான்முன் பெரிய புண்ணியம் செய்துளேன். ஆயினும் பெற்ருேர் தெரிய கண்ணுதல் நல்லது தெய்வமும் துனேயாம். (சுஎ) 486. உற்ற ஆரினை யுாைஎன அவளுவந் துரைப்பாள் கொற்ற டிேய சாவகத் தீவுடைக் கோமான் வெற்றி வேற்சகன் தங்தைஎன் தாய்பெயர் விமலை பெற்ற ஊர்சய புரியவண் பெயர்கவென் றுாைத்தாள். 487. மன்ன வன்றி கு மகளென்ப துண ர்ந்தது மிவனுள் இன்ன பேருந் திருவெங்கன் எய்துமென் றின்ங் தான் என்ன தாயினு மாகவென் றங்கர் நோக்கித் தன்ன ருங்கலம் கடத்தினன் துறையினைச் சார்ந்தான். 488. மின்ன லங்கொடி போன்ற இம் மெல்லிய லோடு மன்னன் மாநகர்த் தெருவிடை மானிளம் பெடையைக் தன்ன ருந்துணே தழுவியே சார்தல்போல் இவன்முன் நன்ன யம்பெற நடந்துமுன் சென்றன னயந்தே. (எo) 489. வேந்தன் மாமகள் மேவாக் கண்டதும் அவ்ஆர் மாந்தர் யாவரு மகிழ்ந்துடன் தொடர்ந்தனர் மருங்கார் ஏந்தல் யாவனே? என்றனர் இயல்பொன்றுங் தெரியார் தாங்த மக்குளே பலபல பேசினர் சார்ந்தார். (எ.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/134&oldid=912512" இலிருந்து மீள்விக்கப்பட்டது