பக்கம்:வீரபாண்டியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 89 497. அந்த வாசகம் கேட்டலும் அவன் எழில் கிலையும் வந்த வாற்றையும் மகள் மன நிலையையும் மற்றும் முந்த வோர்க் தரு மறைமுறைப் படிமன ԱՔեդ- த்தே இந்த ஆட்சியும் பெறுகென இனிதுகைக் கொடுத்தான். (எ.க) 498. பெற்ற ஒர்மகள் கனமணம் பெறவந்த மகனுக் குற்ற நாட்டையும் ஒருங்குகந் துயர்தவ கிலையை முற்றி கின்றனன் பற்றிய இவன்மனு முறையே எற்று நீருல கின்புற இருந்தினி காண்டான். )ہتےO( 499. கண்ண வளிப்பெருங் கயவொடு கருமமு நிறைந்த அண்ன லின்னெழிற் பெண்ணுடன் அாசையு மெய்தி எண்ண ரும்பல போகங்கள் நுகர்ந்தினி துவங்து விண்ணுளோர்களும் புகழ்ந்திட விளங்கிவிற் றிருந்தான்.(அக) 500. கடலில் வீழ்ந்துமுன் அமிழ்ந்திடு நிலையினில் கடிதே உடல ழிந்ததென் றுற்றவன் உயிர்களுக் கிாங்கி இடையில் செய்தவோர் கொடையினுல் இருகில முழுதும் உடைய யிைன்ை ஒளிசெய்து வழிவழி யுயர்ந்தான். (அ.உ) 501. ஆத லாலுயர் தருமமே ஆருயிர்க் கின்டம் போத நல்கிடும் அருள்மிகப் புரிந்துள முருகி ஈத லாலஃ தெய்திடும் இன்னவா றிகத்தைக் காத லோடுனர்ங் காற்றுவர் காட்சியிற் றெளித்தோர். (அங்) 502. இனிய நல்லறம் இன்புற ப் புரிகிலார் தமக்கே துனிவ ளர்த்திடும் துரோகிக ளாகுவார் தொட்ட மனித வாழ்க்கையின் கிலையினை மகித்துணர்குவாேல் கனியும் நெஞ்சாய்க் கதியினை விழைகுவர் கடிதே. )صلى الله عليه وسلم ہنعے( அக, எண்ணிய இன்பங்கள் யாவும் புண்ணியத்தாலே உண்டாம் ;அப்புண்ணியம், எல்லா வுயிர்களிடத்தும் அருள் புரிந்த இகம் செய்வதால் விக்ாயும். ஆதலால் இரக்கமும் ஈகையுமுடையஞய் யாண்டும் கன்மை செய்துவரின் அவன் என்றும் இன்பவாளுயிருப்பன் என்பதாம். நன்று ஆற்றி கலம்பெறுக என்றபடி, அச- உயிர்க்கு உறுதியான கரும கலனே உரிமையாகச் செய்து கொள்ளாதவர் தமக்கே கேடு விளைப்பவர் ஆதலால் அவர் துரோகிகள் என கின்ருர். தனி=துயரம். 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/136&oldid=912514" இலிருந்து மீள்விக்கப்பட்டது