பக்கம்:வீரபாண்டியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 90. வீ பாண் டி யம். எழுசீர் விருத்தம். 503. விண்ணிடை கின்று விழுதுளி யனைத்தாய் மெல்லிய லார்கரு வெய்தி எண்ணிடை யமையா வுருவமைக் தீாைங் தெனுமதி யளவினில் வெளியாய்க் கண்ணிடை யமையாப் பாலனுய்ப் பின்பு காளையாய்க் கிழவனுய்க் கழிந்து மண்ணிடை மண்ணு பழியுமிவ் வாழ்வை மதித்துளங் களிப்பரோ மதியோர்? (அடு) 504. பாலொடு செந்தேன் பாவிய தென்னப் பசியபொற் கருப்பையிற் புகுந்து சாலவே உதிரம் தசைதிாண் டுருவாய்ச் சமைந்து பின் னுமைபோ லாகிக் காலொடு கைகள் கலந்துனர் வெய்திக் கதிநிலை கினேந்துகண் கலங்கி ஏலவே வெளியாங் குழவியி னின்னல் இயல்பினை எவாளங் துாைப்பார். (அசு) அடு. தனி என்றது. சுக்கில அளவின் சிறுமை கருதி. அறகு அனி பனியனேய சிறிய துளி பெரியதொரு, ஆகமாகி ஒர் பால ரூப காய்" (திருப்புசழ்) என வரும் இகளுல் கமது உருவ மூலம் புலகும். கரு க் துனரா.தி களிப்பவர் மதிகேடரே என்பதாம். அக. பால், தேன் என்றது சுக்கில சுரோணிதங்களே. பொருளின் கிறங்களே உவமைகள் குறித்து கின்றன. கருச்சேக்கையின் உருச்சேர்க்கையை இங்குக்கருதிக் காண்க. பாலும் தேனும் போல் சுக்கிலமும் சுரோணிகமும் ஒக்கக் கலந்து உறைந்திருந்து ஒன்ரும் கிங்களில் உதிரம் திரளும், இரண்டில் அச்சு அமை யும், மூன்றில் முகிழ் உருவாகும், நான்கில் நரம்பு நாடிகள் அமையும், ஐந்தில் வண்ணம் வரும், ஆறில் ஆமையின் வடிவமுற்றுக் கை கால்கள் மீண்டு நவத்துவாரங்களும் தோன்றி உயிர்த் துடிப்புண்டாம், ஏழில் கருப் பத்தில் புரளும், எட்டில் நீட்டி முடக்கித் தாயுண்ட அன்னாசத்தைக் கொப்பூழ் வழியாக வுண்டு உடல் வளரும், ஒன்பதில் கலே காலளவும் உரோமம் கிளேக்கும், பத்தாமாதம் பூரணமானவுடன் பிரசூதவாயுவின் வேகத்தால் தலே கீழாய்ப் பூமியை நோக்கி விழுந்து உங்கா என்று அழும். அப் பைங் குழவியே பின்பு இங்கோர் மானுடமாய் இடம் பெற்று கிற்கும். இங்ஙனம் அல்லல் பல அடைந்து நில்லா வுடலுடன் நிலத்துள்ள காம் உள்ள பொழுதே நல்லது செய்து ஒல்லையில் உய்யவேண்டும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/137&oldid=912515" இலிருந்து மீள்விக்கப்பட்டது