பக்கம்:வீரபாண்டியம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 91 505. சுக்கிலம் பெருகில் ஆனெனத் தோன்றும் சுரோணிதம் பெருகிலோ பெண்ணும் ஒக்கவே யி பண்டும் கலங்கொரு நிலையா யுறைந்கிடில் ஈருரு வாகும் தக்கவப் பிண்டம் கருக்கொளுங் காலம் தழுவிய கங்கையும் தாயும் மிக்கவெக் குணத்தை மேவின சதையே

  • gm gn | - se பி.ப ) ዥ மேலெழு குழவியும் மேவும். (அஎ J

506. பொ றிபுலன் வாயு நாடிகள் பத்து பொருந்திய வாசல்கள் ஒன்டான் சிறுழையா மிராகம் எட்டு தாதேழு சேர்ந்த ஆதாரங்கள் ஆறு நறுவிய கோசம் அவத்தைகன் ஐந்து நலமுறு காணங்கள் நான்கு செறிகுண மலநோய் மூன்றுடன் இக்கச் சிற்றுடல் திகழ்ந்திடு மன்றே. )ہے ہہےI( அன. சர் உருவு என்றது ஆண் கூறும் பெண் கூறும் கலந்த அலி கிலேயை. ஆ. பொறிகள் 10, புலன்கள் 10, காடிகள் 10, வாயுக்கள் 10, வாசல் கள் 9, இராகம் 8, தாது 7, ஆதாரம் 6, கோசம் 5, அவத்தை 5, கா ணம் 4, குணம் 8, மலம் 3, வியாகி 3, மண்டலம் 3 ஆக 96. பொறி: மெய், வாய், கண், மூக்கு, செவி, வாக்கு, பாதம், பாணி, குதம் குறி எனப் பத்தாம். புலன்: பரிசம், சுவை, ஒளி, காற்றம், ஓசை, வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் எனப் பத்தாம். நாடி இடைகலை, பிங்கலே, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி. குகு எனப் பத்தாம். aյrպ: டிராணன், அபானன், வியானன், உகானன், சழானன், நாகன், க.ர்மன், கிரிகான், தேவதத்தன், கனஞ்சயன் எனப் பக்தாம். வாசல்: கண்கள், செவிகள், மூக்கு, வாய், குறி, குய்யம் ஒT_T ஒன்பதாம். இராகம்: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மா ச்சரியம், இடம் பம், அகங்காரம் என எட்டாம். - தாது. தோல், எலும்பு, தசை, உதிரம், நரம்பு, கினம், சு க்கிலம் எனஏழாம், ஆதாரம்: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அணுககம், விசுக்கி, ஆக்ஞை என ஆரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/138&oldid=912516" இலிருந்து மீள்விக்கப்பட்டது