பக்கம்:வீரபாண்டியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வீ பாண் டி யம். 507. தத்துவம் தொண்ணுாற் ருறிணில் அமைக்க தனுவிதே கொடியவெம் பிறவிச் சக் கசா காத்தைத் காண்டுதற் கினிதாய்ச் சமைந்தது சார்ந்தினி கிருந்தும் முக்கியின் பக்கை யடைந்திடா கவமே மூகமாய் மடிந்தயர்க் கிழந்து பித்தருட் பெரிய பித்தாாய்ப் பெருகிப் பிழையும் பிழையுமே பெற்ருர். (அசு) 508. இங்குவங் கடைக்கார் இனிவரு கிலையை யாதுமே தெரிகிலார் இடையே தங்குமிக் : :חנהנה த்தே தம்முயிர்க் குறுதி தனயொரு சிறிதுமே நாடார் பொங்கிய பொருளும் போகமும் வேண்டிப் புல்லிய பறவையாய்ப் பேயாய் அங்குமிங் கோடி யலைந்தல மருவார் ஆவதை யாதுமே பறியார். (зъo) 509. நேற்றெதி ரிருந்தார் இன்றிறக் கொழிந்து நீறென மாறிமண் ணுகித் தோற்றமு மின்றித் தொலைந்தன. ரிக்கத் தொல்லைவெம் பிறவியி னிலையை ஊற்றமாய் நாளும் உறுகண்ணுல் கண்டும் உறுதியொன் அணர்ந்திடா தொழிந்து கூற்றின்வாய்க் கிளையாய்க் கொழுத்துளங்களித்துக் கூடியே குலாவுகின் ருரே. (கூக) --- - - - கோசம்: அன்னமயம், பிராணமயம், மைேமயம், விஞ்ஞானமயம்,ஆனந்த மயம என ஐநதாம, அவத்தை கனவு, கனவு, உறக்கம், துரியம், துரியாத்தம் என ஐந்தாம். கானம்: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்காம், குணம்; சத்துவம், ராசகம், காமசம் என மூன்றும். மலம்: ஆணவம், மாயை, காமியம் என மூன்றும். வியாதி: வாதம், பித்தம், சிலேட்டுமம் என மூன்ரும். மண்டலம்: சூரியன், சந்திரன், அக்கினி என மூன்ரும். இத்தொண்ணுாற்ருறும் தேக கத்துவங்கள். இதன் விரிவைத் தத்துவ தீபிகை என்னும் நூ லுட் கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/139&oldid=912517" இலிருந்து மீள்விக்கப்பட்டது