பக்கம்:வீரபாண்டியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515. 514. 6. காட்சி தெளிந்த படலம். 5.10. எங்குமுன் னிருந்தோம் எங்கினிப் போவோம் என்பதை யிறையள வேனும் கங்கிமுன் அாைார் தங்கிலைக் ரெங்கார் கருக்கிலும் களிப்பிலும் கழைத்துப் பொங்கிகிற் கின்ருர் போயிழி கின்ற புலனென்றும் தெரிகிலார் புலையாம் இங்கிவர் நிலையை எதிாறிங் கோர்ந்தால் இங்ான மிருப்பர்கொ விவமே? 311. என்ன காம் பெற்ருேம் இதுவயை வாழ்ந்தோம் எதன்பொருட் டிங்குநாம் வந்தோம் அன்னேயும் பிதாவும் அன்புடை மனேயும் அறிவுறு மக்களும் கமரும் முன்னமெக் கனேபேர் மொய்த்தமர்க் கிருந்தார் முறையுடை யவரெல்லாம் எங்கே ? இன்னமெத் தனே.ே Iர் எய்திட கின்ருர் என்பதை எண்ணுவார் எவரே ? 512. கருவினுள் அழிந்தும் கண்டபின் அழிந்தும் கவினுறு குழவியா பழிந்தும் மருவிய பாலன் குமானப் அழிந்தும் வன்பெருங் கிழவனுய் அழிந்தும் ஒருகிலை யின்றி யழிவையே யுடையில் வுலகினை உறுதியா நம்பி வருகிலைக் குரிய நலனென்று மின்றி வறியாாய் மாள்வதே மடமை. அறுசீர் விருத்தம். இன்பமே வேண்டி நிற்கும் இயல்பினே யுடைய மாந்தர் துன்பமே யடையக் கக்க கோமினே விளைத்து கின்ருர் நன்பய னுடைய மாவின் கறுங்கனி வேண்டி எட்டி 93 (കല) (கங்) (கூச) வன்படு விதையே கட்டு வளர்க்கின்ற மடவோர் போல. (கூடு) செல்வமாம் கள்ளை யுண்டு செருக்குமேற் கொண்டு சேர்ந்த நல்வினே மறந்து தீமை நயந்துசெய் தவாவிற் பொங்கிப் பல்வகை மயக்கிற் பாய்ந்து படுபழி நீட ஒடிக் கல்வியும் அறிவும் காணுக் கண்ணாய்க் கழிகின் முரே. (கூக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/140&oldid=912519" இலிருந்து மீள்விக்கப்பட்டது