பக்கம்:வீரபாண்டியம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516. 517. 518. 519. 520. 521. வீர பாண் டிய ம். வஞ்சமும் சூதும் பொய்யும் வரம்பின்றி வளர்த்து நல்ல நெஞ்சினைக் கெடுத்து நீச கிலையினில் கிமிர்ந்து கின்ருர் வெஞ்சினக் கூற்றம் வந்து விளியும்போ கங்தோ என்ன தஞ்சமென்றெழுவார் கொல்லோ? தம்மையே கொல்கின்ருரே. பொள்ளலார் குடகி றைத்த புனலெனப் புாைகொள் யாக்கை உள்ளமர் உயிரின் வாழ்க்கை யுறைந்துள தொழுகி நாளும் தள்ளுறக் கழிதல் தேற்ருர் சாலவுங் தருக்கி கின்ருர் எள்ளலிம் னிடங்கள் இழிநிலை என்னே! என்னே (கஅ) தன்னேயே மறந்து சாலத் தருச்.ெ . தாணி தன்னில் என்னவோ வெல்லாம் பெற். தாகவே எண்ணி எண்ணி மன்னிய களிப்பின் மூழ்கி மாலுழந் துழலு கின்ருர் பின்னர்வங் துறுவதோாார் பிழைகளே பெருக கின்ருர். (க.க) தோன்றிய வுயிர்களெல்லாம் தொன்முறை வளர்ந்து முற்றி ஊன்றிய சுடலை நோக்கி ஒருமுக மாய்த்தொ டர்ந்து கான்றிய எறும்பொழுங்கின் நடைபெறு கின்ற இன்ன ஈன்றிய அலக வோட்டம் எதிாறிக் துய்க வின்றே. (воо) கணமொன்று கழியும் தோறும் கவர்ந்ததம் ஆயுள் நாளின் கனமொன்று கழியக் காம்போய்க் காலன்வாய்விழுவதோாார் குணமொன்றுங் கொள்ளாாங்தோகுற்றமே கொழித்துகின்ருர் பினமென்று வரும்போ தென்ன பெறுவரோ பேதையோரே. அறிவுளார் செல்வம் பெற்ருல் அறம்புகழின்ப மீட்டி நெறியொடு நிலைத்த முக்தி நிலையினை நெறியே சேர்வார்; பொறியிலார்பொருள்கையுற்ருல்பொத்திவைத்திழிந்துசெத்து வெறிவிலங்காதி வெய்ய வெம்பவத் துழன்று வீழ்வார். (ாஉ) கல்வியும் அறிவு மில்லார் கடையரா யிழிந்து கண்ட வல்விலங் கென்ன வாழ்ந்து மண்ணிடை மடிந்து தாழ்வார்: நல்வினை யுடைய நீரார் நார்களுள் தேவ ராகி எல்விளை யின்ப வீட்டை யினிதுசென் றடைவான்றே. (ாக.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/141&oldid=912520" இலிருந்து மீள்விக்கப்பட்டது