பக்கம்:வீரபாண்டியம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 95 522. ஒாறி வாதி யான வுலகுயிர்த் தொகைகள் யாவும் பேரறி வாதி கின்று பிறந்தன. பிறந்த வற்றுள் சிாறி வுரிமை யோடு சிறந்துள மானு டங்கள் ஆாறி வமைதி யேற ஆதிமை நேரு மன்றே. (ாச) 523. பிறந்துநாம் பெருகி கின்ரும் பேணிய வுடம்பு நீங்கி இறந்துபோய்ச் சேர்ந்து கிற்கும் எல்லையும் தெரிய வில்லை மறந்துமுந் திரிவாழ் நாளை மயங்கியே களிக்கின் றே மால் அறந்துணே யன்றி வேறே அருந்துணே யா மின்றே. (ாடு) க24. செல்வமிக் குடை:ேமென்று சிந்தையுட் செருககு மற. அல்வழி யவாவி ெ ய ty- ஐம்பொறி யார மேய்ந்து வல்வினை வளர விங்ெ மடிந்துவெங் காகி லாழ்ந்து பல்லிழி பவத்து முந்து படுதுயர்ப் படுவ ரம்மா. (ո சு) 52 ஆகைகன்விளாத் தம்மை யறமறக் கவாவில் மூழ்கிப் பாசங்கள் தொடர்ந்து குழப் படுபவம் படர்ந்து நீள சேங்கள் வளர நீண்டு நெடுங்களிப் புற்று கின்ருர் விசிவெங் கால பாசம் விசிக்குங்கால் விழிக்கின் ருரே. (ாஎ) 526. குணத்தினை மறந்து பொல்லாக் கொடுமையும் குதும் சூழ்ந்து பணத்தினேப் பரிந்து பற்றிப் பழிபவம் வளர நாளும் பிணத்தின வளர்த்து கின்ருர் பேயர்கள் உயிரைப் பேணி மணத்தினை ILI GT L-ILI T கங்தோ மயங்கிவா ளாம டிந்தார். )T پہلے( 527.வஞ்சனே என்னும் வித்தில் வளர்ந்துபொய்க் கொழுந்து விட்டுப் பஞ்சபா தகங்கள் என்னும் படுபெருங் கிளைப டர்ந்து நெஞ்சகத் காசை யென்னும் நெடுங்கொடு மரமாய் நீண்டு வெஞ்சினக் காலக் கச்சன் வெட்டவெங் கிரயக் காழும். (ாக) 48. கொள்ளியால் தலைசொ ரிந்து கோவென அழுது கூவும் பிள்ளைபோல் பேதை யாளர் தீவினை புரிந்து பின்பு துள்ளிவெங் அயாத் தாழ்ந்து தடித்தழு தயர்வ ாங்கோ அள்ளிகஞ் சருக்கி நல்ல அமிர்தினை யகல விட்டார். (ாகo)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/142&oldid=912521" இலிருந்து மீள்விக்கப்பட்டது