பக்கம்:வீரபாண்டியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காட்சி தெளிந்த படலம். 97 536. வானுயர் வாரிவண் பயிர்வ ளர்த்தென ஞானகல் லமிர்தினை நயந்து நல்கியிம் மானவ ருயிர்களை மாண்பு றுத்திமேல். ஆனபே ரின் பருள் அடிகள் போற்றியே. (ாக அ) 537. என்றுமுன் தொழுதுகின் றினிய வாசகம் ஒன்றிய அன்புடன் உவந்து கூறினுன் தன்பெருங் தகவினுக் குரிய தானமொன் றன்றவ னிடம்செய அரச வாவின்ை. (ாகக) 538. இணையவா ருெண்பொரு ளிய எண்ணியும் அனேயமா கவனுளம் அவாவி யுள்ளன எனையவோ வெண்வெதிர் எண்ணி யோர்க்கிட வினேயமாய் கின்றுமுன் வினவ லாயினுன். (тге_o) கலிநிலைத்துறை. 39. இந்தி பாதியர் பதங்களும் இழிவென இகழ்ந்து அந்தம் இல்லதோர் நிலையினை யடைந்துபே ரின்பச் சிங்ை த யாளராய்ச் செழித்துள அடிகளுக் கடியேன் தந்து கொள்வதோர் பொருளெதோ வென்றனன் தாழ்ந்தே, 540. உரிமை யாயுள முருகியோர் உதவியை உவந்து பெருமை யாச்செய விநயமாய்ப் பேசிய அவன்றன் அருமை கன்மொழி யளவினே அருந்தவன் அறிந்து இருமையும்பெறு மியல்பினி லெதிர்மொழி பகர்ந்தான். () 541. ஊனு டம்பையே யுறுசுமை யெனவுணர்க் திகழ்ந்து யானெ னும்செருக் ககன்றுள துறவியர் என்றும் வானு யர்ந்தபே ராசுகை வந்தெளி துறினும் ஈனம் என்னவே யிகழ்ந்தெறித் தகலுவ என்றே. (ாஉக) 542. ஒசை பெற்றுய ரொலிகட லுலகங்க ளெல்லாம் வாச மாகியோர் அனுவென மருவிட வளங்கொள் ஈச னுகிய பாம்பொரு ளெய்தினர் இழிந்த சே மாகிய பொருளினை கினைவர்கொல் கினைவில். ( உச) 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/144&oldid=912523" இலிருந்து மீள்விக்கப்பட்டது