பக்கம்:வீரபாண்டியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- H ". 98 வீ பாண் டி ப ம . 543. அந்த மில்லதோர் இன்பமாய் கிறைங்கழி வின்றிச் சந்த தந்தழைத் துயர்ந்துள தத்துவ அமிர்தைச் சிங்தை யுள்ளுறப் பெற்றவர் தெய்வநற் பதமும் கித்தை யாமென நினைவர்பின் நினைவுவே றென்னுே. (ாஉடு) 544. பொன்னின் மாற்றினை யுரைகல்லால் தெரியலாம், புலமை தன்னை யாக்குறு கவிகளால் அறியலாம், கவத்தைத் துன்னி கின்றதன் கருணையால் உணரலாம், துறவை மன்னி ராசையின் மாட்சியால் தெளியலாம் மதித்தே.(rஉசு) 545 அலகி லாதபே ரின் பமாய் அகிலமு மருவி. நிலவி நின்ருெளிர் பொருளினை நிலைபெற நினைவாா கலக மாகிய ஆசையில் கண்குரு டாகி உலக மாயையி லுருள்தரு பொருளினை புகவார். (ாஉஎ) 546. எனக்கு வேண்டிய கொன்றும்வேண் டாமையே என்றும் உனக்கு வேண்டிய துமையென வேந்துள முவந்து தனக்கு வேண்டிய யாவையும் தண்ணரு ளுரையால் மனக்கு வேண்டிமுன் கொண்டனன் மாதவ என்ருன்..(ாஉஅ) 547. அரசு சைக்கவும் அருந்தவன் அகமகிழ்த் தெழுந்தான் பாசி யேத்தியோர் மதியள வேனுமிப் பதியில் வாமி கும்பணி யடியனேன் புரிந்திட வதிந்தே உரைசெய் பின்னருள் புரியென அரசடி பணிக்கான். (ாஉக) == Li - == H -- o * - s H # 548. மன்னன் அன்பையும் மதயையும மதி த்தவன் மகிழ்ந்தே அன்ன வாறமர்க் கிருந்து பின் அருவனம் படர்ந்தான்; தன்ன தாணேயைத் தனிப் | T னருளை மேற் கொண்டு மன்னி கின்றிவன் மாகிலம் மாண்புடன் புரந்தான். (тгын о) சு-வது காட்சிதெளிந்த படலம் முற்றிற்று. ஆகக் கவி )F Fہرے ا . -- - - கஉசு, உலகப்பற்று அற்றுப் பரம்பொருளேப்பற்றி நிற்பவர் பின்பு வெறும் பொருளை விரும்பார் என்பதாம் விரும்பின் துறவியர் அல்லர் என்றபடி . கிாசை=ஆசை யின்மை. கிராசை இன்றேல் தெய்வம் உண்டோ : ' (காயுமான வர்) என்ற கருத்தும் இங்குக் குறிக்கொள்ளத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/145&oldid=912524" இலிருந்து மீள்விக்கப்பட்டது