பக்கம்:வீரபாண்டியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது குமரன் கோல் கொண்ட படலம். திக்குவிசயத்துரை தமது அருமைத் திருமகளுகிய வீரபாண்டிய வைக்குத் திருமணம் செய்வித்து அரசுரிமை கல்கிய நிலைமையை உரைக்கின்றமையால் இது குமரன் கோல்கொண்ட படலம் என கின்றது. இக் குலமகனே இக் காப்பியத்துக்குத் தலைவன் ஆகலான் இது முதலாக இவன் சரிதம் தொடர்ந்து இனி நடைபெறும் என்க. 549. அங்கண் மாநிலம் ஆளுறும் அரசனில் வாறு மங்க லம்பெறு மதியுடன் வாழுநாள் மைந்தர் சிங்க வேறெனத் திண்டிற லாண்மையிற் சிறந்து தங்க மேருவிற் றளர்விலா தெழுந்தனர் தழைத்கே. (க) 550. மூன்று மாபெரும் ஒளிகளில் ԱՔ கலொளி யாகத் தோன்றும் ஆகவன் போன்ருெளிர் மூவருள் மூத்த தோன்றல் தோன்றின்ை சொற்கலை முழுவதும் தெளிந்தே என்ற வெம்படைக் கலமெலாம் பயின்றெழில் சிறந்தான். (உ) 551. விர தேவதை யருள்கொடு மேதினி வந்த குய ெைமனத் துதிகொண்டு கின்றதோர் சுமுகன் மாா ெைமன மங்கையர் மையல்மீக் கொண்டு பாா கானிறை யாவையும் 1றிந்திட கின் முன் H (க.) 552. கரிய கண்ணினன் செய்யான் மேனியன் கனிக்க அரிய கண்கலை மதியென அழகிய முகக்கன் உரிய கானமா விரமா மகளுவக் துறையும் பெரிய திண்டிறற் ருேளினன் பெருங்ககை யாளன். (+) 553. கலைய மைங்தன் மதியிடைக் களங்கமாய்க் கனிந்து கிலேய மைந்தமைக் கோடென கிமிர்ந்துமே லெழுந்து துலைய மைந்தொளிர் மீசைகள் துலையிலா துயர்ந்த தலைவ னிங்கிவ னென்பை கத் தனிகின்று சாற்றும். (டு) நி, பூரணசந்திரனில் களங்கம கனிந்துவார்ந்துள்ளதுபோல் இவன் முகத் தில் மீசை மிளிர்ந்து நின்றது என்பதாம். துலே=ஒப்பு சமம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/146&oldid=912525" இலிருந்து மீள்விக்கப்பட்டது