பக்கம்:வீரபாண்டியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வீ பாண் டிய ம். 554. மத்த யானைன் மழவிடை மால்கொண்டு திகை ந்துச் f T P HT త్ சிக்க காணிடச் செம்மலோ டுயர்தரு நடையன் ; o o - - முக்த மாம்னி மாலையும் முளரியக் கிருவும் ஒத்து வாழ்வுற வுயர்ந்தொளி திகழுநன் மார்பன். 555. விர மாதுளம் விழைந்தினி துறைக்திட விளங்கி ஆய மாமலே பருவியி லமைந்துறக் கிாண்டு பார மேருவின் பான்மையின் பருத்தெழுந் துயர்ந்து தீர மோடொளி திகழ்ந்தெழில் தவழ்ந்திடு தோளன். HT f 556. கச்சை யங்கரி கடும்பரி படும்படை முதலாம் விச்சை யாவையும் பயின்றபே ாறிவினன் வினைமுன் வைச்ச காலைப்பின் வாங்கிடா வலியினன் என்றும் அச்சம் என்பதை யறிகிலா அருங்கிற லாளன். . மண்கலங்கினும் மறிகடல் கலங்கினும் மயங்கி விண்கலங்கினும் விறல்மலை கலங்கினும் விண்ணுேர் கண்கலங்கிலும் கதிகில கலங்கினும் கருதார் எண்கலங்கிய அமரினில் என்றுமே கலங்கான். 558. கண்ட கண்ணேயும் மனத்தையும் கவர்க்ககட் -ழகும் கண்ட மிழ்ப்பெரும் புலமையும் தலைமையும் ககவும் கிண்டி மற்பெரு வீரமும் செம்மையும் கொடையும் கொண்ட கல்லரு ளடைமையும் குலாவியே கின்ருன். 559. காம தேனுவும் கம்பக மும்மெனக் கனிக்க சேம வண்கொடை மேவிய செழுமலர்க் கையான் : காம மேவிய தாளங்கள் தமனியச் செப்பில் வாம மோடுற வைக்கெனும் பவளகல் வாயான். 560. அன் மைந்துமெய் யருளுடன் கலந்தறங் கனிந்தே (சு) (ہتی) (эво) (க.க) இன்ப மைந்ததோர் இனியமென் சொல்லினன் ; எவரும் e - --- # - க * = முன்பு வந்தபோ தேயவர் முகக்குறிப் போர்ந்து துன்ப கன்றிட வுதவிசெய் கிதம்புரி துணிவோன். (്ല ) அ. கச்சை=யானேயின் கழுத்திடுகயிறு. விச்சை=வித்தை போர் வலியும், தாலறிவும் பொருங்கி இருக்கான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/147&oldid=912526" இலிருந்து மீள்விக்கப்பட்டது