பக்கம்:வீரபாண்டியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல் கொண்ட படலம். 101 561. இன்ன வாறிவன் பருவமும் உருவமும் சிறந்து மன்னன் மாதவப் பயனென மாகில மகிழத் தென்ன ட்ைடுயர் திறல்திசை தெளிந்திடத் திகழ்ந்து பன்ன ருஞ்சிறப் புடனிவன் பண்பமைக் திருந்தான். (கக.) 562. மூத்த நன்மகன் முதன்மையும் கிலைமையும் உணர்ந்து பூத்த மாகிலம் புரத்திடப் பொன்முடி புனேந்து நீக்க மாகிய உலகிய லொருவிட கினைந்தான் காக்க மன்னவன் கா திம்ன் கறி க்கனன் கணிக்கே. 需凸 卢, ரு; (Բ கு, H is آثار f 563. அனைய காலையில் இருபத்தேழ் வயகெனும் பருவம் கனைய னெய்கியே கழைத்தினி திருந்தனன் தகவாய் மனேயின் மங்கலம் புனைந்தபின் மணிமுடி புனைய வனேயும் வண்கழல் மன்னவன் மதித்துளத் துணிந்தான். (கடு) 564. அருமை மைத்துனன் கிருமகள் அழகினிற் சிறந்த திருவு மால்கொளும் உருவினள் தேசொடு திகழ்ந்து பருவ மெய்கியிப் பார்த்திபன் றனக்கென அமைந்து மருவு கன்னிமா மாடத்தில் வதிந்தினி கிருந்தாள். (க.க) 565. வி. சக்கெனும் பெயரினள் மேதகு மியலாள் தீர மெய்த்தநன் னிறையிலும் பொறையிலும் சிறந்து சார முற்றநற் கலைபல பயின்று கண் மதிபோல் 虏r முற்றதோ ழிகளுடன் நேர்க்கமர்த் திருந்தாள். (கன) 566. கருண மங்கையா யொளிதவழ்ங் கெழில்கனிங் கரிய அருண மென்கயல் அயிலென அமர்த்தகட் டிருவை அருண ெைமன அமர்ந்தவிம் மகனுக்கு மணஞ்செய் கருணம் ஒர்ந்தனன் கணிகள்கேர்த் துாைக்கனர் காழ்ந்தே. () 567. நல்ல நாளினில் தானிலம் அறிந்திட நம்பிக் கெல்லை யில்லதோர் சிறப்பொடு மணஞ்செய இசைந்தான் மல்ல லோங்கிய மாநகர் புனைந்தனர் வானேர் செல்ல நன்னக ராமெனச் சிறக்கொளி கிகழ. (க.க) - கடி கணிகள்=கணித நூல்வல்லவர். சோதிடர் என்க. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/148&oldid=912527" இலிருந்து மீள்விக்கப்பட்டது