பக்கம்:வீரபாண்டியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 7. குமரன் கோல் கொண்ட படலம். 103 575. ஒளிதவழ் மேனியிந்த ஒண்ணகைத் திருவைக் கொள்ள அளிதவழ் கண்ணன் என்ன அருந்தவம் செய்தான் என்பார்; களிமயி லனேய சாயற் காமரு கன்னி முன்னம் - விளிவரு தவஞ்செய்துள்ளாள் வேந்தனை யடைந்தாள்.என்.பார். 576. மாந்தருள் மதன னன்ன்ை மகளிருள் இாதி யன்ன எங்கிழை யாளையெய்தி யின்பமீக் கூ கின்ருன் : ஆக்கவ முடையார்க் கன்றி யடைவரி கிப்பே றென்பார் ; வேந்தருள் இவன்போல் மேன்மை வேறெவருள்ளாரென்டார். 577. குரிசிலைப் பெற்ருேர் என்ன குலத்தவம் செய்தார் என்பார் ; வரிசிலை நுதலைத் தந்த மாதுமா தவமே தென்பார் ; பொருசில மகனும் அந்தப் பொன்னுல காளும் தெய்வத் தருகிமு லமர்வோன் முனும் சரியிவன் றனக்காம் என்பார். () 578. கொடையினில் கன்னன் என்பார் ; கோலத்தில் குமரன் என்பார் ; கடையினில் இராமன் என்பார் ; கலத்தினில் சயங்தன் என்பார் ; படையினில் விசயன் என்பார் ; பரிபினில் நகுலன் என்பார் ; விடையும்வெம் மடங்கலும்மே விறல்நடைக் கெதிராம் என்பார்.(உ0) 5 7 9 கண்ணுெடு மனமும் நானும் நிறையுமுன் கவர்ந்த இந்த வண்ண வொண் குமான் மார்பம் மருவிடப் பெருது வந்த பெண் ணமை பிறப்பால் என்ன பேறென்பார் : பிழையே என்பார் ; அண்ணலைப் பெறுதற் கன்னுள் அருங்கவம் பெரிதே என்பார். 580. செப்பென எழுந்து தென்னங் குரும்பையில் கிரண்டு செம்பொன் அப்பிய தென்னத் தேம லடர்ந்துயர்க் தண்ணுங் தோங்கி ஒப்பெனக் கில்லை யென்ன வுள்ளகம் செருக்கி மீறல் தப்பெனத் தலையடக்குங் தனத்தினர் களர்ந்து கின்ருர்.(க.உ) 581. கோமகன் கோல மார்பில் கொம்மைவெம் முலைகள் பாயப் பூமல மளிமேலாப் பொருந்தியின் பா இந்த மாமகள் முன்ன மென்ன மாதவம் செய்தாள் கொல்லோ ? நாமினி வினே கின்று வைதால் பயனே தென்பார் ? (கடA)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/150&oldid=912530" இலிருந்து மீள்விக்கப்பட்டது