பக்கம்:வீரபாண்டியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. வீ பாண் டியம். 582. இவ்வகை இருந்தா ரெல்லாம் இருங்களிப் பெய்தி யேத்தக் கொவ்வையங் குதலைச் செவ்வாய்க் கோதையைக் குமா ைேடு திவ்விய மாகச் செய்த செழுமனி மண்ட ப த்துள் செவ்விதிம் கொண்டு வந்து திருமணக் கொலுவிற் சேர்த்தார். கலிநிலைத்துறை.

583. திருவும் மாலும்தற் தசியும்.இக் திரனுமே யென்ன உருவ மைந்தநற் கன்னியும் காளையும் ஒருங்கே மருவி யின்புற மணவறை யிருந்தனர் மாண்பாய் உரிய மேலவர் விதிமுறை செய்தனர் உவங்கே. (கூடு) 584. மருங்கெ லாமுயர் மன்னவர் மங்கையர் மகிழ்ந்து பெருங்கு ழாங்கொண்டு பேணிகின் முர்வமாய்க் கான ஒருங்க மைந்தகம் சடங்குகள் உரிமையிற் செய்து பொருங் குணக்குலக் குரிசில்கை பொன்னிண்ைகொடுத்தார். 585. மங்க லங்கனை மானவன் செங்கையி லேக் தி மங்கை பின்கழுத் கின்புடன் பூட்டினன் மகிழ்ந்து பொங்கி நன்மலர் மாரிகள் பொழிந்தனர் புகழ்ந்தே எங்கும் இன்னியம் இன்புடன் முழங்கின எழுங்கே. (கடன) 586. அமுத ளைந்தமென் மழலைநன் மொழிகளை யரும்பும் குமுத வாய்க்குல மங்கையர் குழலிசை குழையத் தமது தாய்மொழித் தெலுங்கினில் தமிழ்மணப் பாடல் அமையப் பாடினர் அன்டமைத் தின்பமே லோங்க. )F-پنٹی( 587. கங்கை செங்கையை நம்பிதன் வண்கையால் பிடித்தே அங்கி யைவலஞ் செய்தாண் மனையுளே புகுந்து தங்கு மன்புடன் தாயடி முடிபடத் தொழுதான் கொங்கு லாமலர்க் குழலியும் குணமுடன பணித்தாள். (கூகூ) 588. அருமை கற்றிரு மகனைதன் மருகியை யன்போ டுருவ நோக்கியுள் ளுறவுவக் கரியன வுதவி இருமை யும்பெற வின்புற வாழ்த்தியவ் வாசி பெருமை செய்தனள் பெருமகிழ் வோடிவர் பெயர்ந்தார். () க.அ. தமிழ் என்றது இங்கே இனிமையை. ' தமிழ் கழிய சாயலவர் (சிந்தாமணி), வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமயையே " ) .اما 7 - ج யணம்) என் புழித் தமிழ் உணர்த்தி கிற்கும் பொருளை அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/151&oldid=912531" இலிருந்து மீள்விக்கப்பட்டது