பக்கம்:வீரபாண்டியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 105 589. வந்தி ருந்தவர் யாவர்க்கு மன்னவன் மாபாய்ச் சந்த னம்பழ மாதிகள் தகவுடன் தந்து சிங்தை யின்புறச் சிறந்ததோர் விருந்தினைச் செய்தான் மைந்தன் அன்புயர் இன்பினை மாங்கியுள் மகிழ்ந்தான். (சக) 590. மனம்பொ ருங்கிய மகனும்கன் மங்கையும் இடையே கணம்பி ரிங்திட நேரினும் ஊழியாய்க் கலங்கி இாைங்கி யன்பமைங் தின்பமே வடிவமாய் என்றும் குணங்க லத்தபே ரின் பிடைக் குளித்தனர் குழைந்தே. (ச'உ) 591. புதிய மாமலர் பொங்குபே ாமளியில் பொருங்கி அதிசயம்முடன் ஐம்புல இன்பங்கள் துகர்ந்து துதிசெய் தோழியர் தொழுதயல் ஊழியம் புரிய மதியும் உரோணியு மாமென மருவியின் புற்ருர். (சங்) 592. எல்லி நண்பக லிதென இடைதெரி யாமல் புல்லி இன்பங்கள் பொங்கவுண் மாந்தினர் பொருந்தி அல்வி புல்லிய அம்புய த் திருவொடு மாலும் வல்லி புல்லிய கற்பக மும்மென வாய்ந்தார். (சச) 593. பவள வாயிதழ் ருகியும் பணேமுலை கோய்ந்தும் ■ கவள யானையிற் களித்தினி தாடினன் காளை : அவளும் அன்னவன் ஆகமே யுறைவிட மாகத் திவளு மின்னெனச் செழித்துளங் களித்தனள் திளைத்தே. () 594. விம்மி மேலெழுந் தொளிசெய்பொன் சுணங்கொடு விளங்கும் கொம்மை வெம்முலை குமானன் மார்பிடை யுழுதே எம்மை யும்பெரு வரியபே ரின்பெலாம் ஒருங்கே இம்மை யேவிளைக் தினிதுதுய்த் துவங்தவ ளிருந்தாள். (சசு) 595. மலைய னேந்ததிண் டோளனே யென்னினும் மதியின் கலையனேந்தன் னுதலினள் கச்சனைக் கோங்கும் முலைய னேக்கிட வலையணை மெழுகளை யென்ன கிலைகு கலந்துள முருகினன் நெடுந்திற லென்னே ! (சளி) 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/152&oldid=912532" இலிருந்து மீள்விக்கப்பட்டது